6. சமய இலக்கியம்

திருமால்

பாடல் கருத்து
Theme of the Poem


அழியாத இளமையையுடைய அரம்பை முதலிய விண்ணுலகுப் பெண்கள் தன்னைச் சூழ்ந்து நிற்க, வானத்தை ஆளும் அழியாத செல்வத்தையும், இம்மண்ணகத்தை ஆளும் அரசையும் விரும்பமாட்டேன்; தேன் நிறைந்த பூக்களுடன் கூடிய சோலைகளையுடையத் திருவேங்கட மலையில் உள்ள சுனையிலே மீனாகவாவது பிறக்கும் பேற்றினை உடையவன் ஆவேன்.