திருமால்
சொல்-பொருள்
Words Meaning
| ● நாலாயிரம் | - நான்கு + ஆயிரம் |
| ● திவ்வியம் | - இனிமையான |
| ● பிரபந்தம் | - சிற்றிலக்கியம் |
| ● பன்னிரு | - பன்னிரண்டு (12) |
| ● முடிசூடி | - அரச வாழ்வு |
| ● அடிசூடி | - தொண்டர் வாழ்வு |
| ● வைணவம் | - திருமாலை வணங்குபவர் |
| ● ஆனாத | - அளவில்லாத, அழிவில்லாத |
| ● அரம்பையர் | - அரம்பை, உருபசி, மேனகை |
| ● அரம்பை | - விண்ணுலக அழகி |
| ● தேனார் | - தேன்சிந்தும் |
| ● சுனை | - மலை உச்சியில் உள்ள நீர்நிலை |
| ● தற்சூழ | - தன்னைச் சுற்றி வர |
| ● மண்ணுலகம் | - பூவுலகு |
| ● விண்ணுலகு | - மேலுலகு |