6. சமய இலக்கியம்

திருமால்

மையக்கருத்து
Central Idea


திருவேங்கட மலையில் உள்ள சுனையில் ஒரு மீனாகவாவது பிறந்து வாழ்வதையே விரும்புகிறார்.

Kulasekara Alwar wishes to be born at least as a fish in a pond in the Thiruvenkata hills.