6. சமய இலக்கியம்

சிவன்

மையக்கருத்து
Central Idea


வாழ்க்கையில் அவாவினால் நிலை தடுமாறும்போது உன்னை நினைக்க முடியாது. அதனால் இப்போதே உன்னை வழிபடும் உணர்வை எனக்கு அருள்வாயாக.

It is difficult to think about you when we allow in selfish love of this life. So, bless me with the feeling of worshipping you now itself.