6. சமய இலக்கியம்

சிவன்

சொல்-பொருள்
Words Meaning


● சரக்கு - பொருள்
● மனன் - ஆணவம் (ஆசை)
● மறியும் - அழியும்
● உன்னும் - நினைக்கும் (உனும்)
● நல்காய் - அருள்வாய்
● ஒற்றியூர் - திருவொற்றியூர் - திருவொட்டியூர் என்பதன் திரிபு.
● கோ - இறைவன் (சிவன்)
● அவா - ஆசை, விழைவு, விருப்பம், பற்று
● ஒண்ணா - முடியாத
● செறிகடல் - ஆழ் (அல்லது) விரிந்த கடல், நிறைந்த