சுகம், துன்பு உளது |
|
எனில் (மட்டுமே) உளது
|
1995 |
சுட்டுதல் - ஆராடய்ந்து அறிதல் |
|
(வை.மு) |
1919 |
- கெடுத்தல் (தெ.ஞா)
|
1919 |
சுடர்
|
2010
2048 |
சுடர்கணை
|
2406 |
சுடர் உறு வடிவேல் |
|
சுடரும் காசு
|
2342 |
சுடுகணை
|
1962 |
சுடுதல் - வருத்துதல் |
2415 |
சுடுதல் - (நீர்) வற்றிப்
போதல் |
1902 |
கண்ணம் -புழுதி
|
2394 |
மகரந்தம்
|
2013 |
வாசனைப்பொடி -
|
1579 |
சுண்ணம் மலர், சாந்து, கனகம் |
|
தூவுதல்
|
1579 |
(வீதி அளறாயிற்று) |
|
கணங்கு -முலை முன்றிலது - |
|
தேமல்
|
2013 |
சுந்தரக் குரிசில் - பரதன்
|
2245 |
சுந்தரத் தோளவன் - பரதன்
|
2297 |
சுந்தர வரிவிலாள் - பரதன்
|
2349 |
சும்மை - கூட்டம்
|
1562 |
சுமந்திரப் பெயர்ப் பொன் |
|
தடந்தோளான்
|
2246 |
சுமந்திரன் -
|
1357
1360 1370, |
|
1384
1572 1856
1894, |
|
1912
2246 2349
2463 |
சுமந்திரன் - இராமனைப் |
|
பிரிவதற்குத் தன்னையே |
|
நோதல்
|
1858
- 1864 |
- சேனாதிபதி
|
1916 |
பழைய நண்பினன் தான் எனல் |
1860 |
- தேர் சென்ற உண்மை வழி |
|
எவரும் அறியா வகை |
|
செலுத்துதல்
|
1885 |
சுமந்திரன் - தேர்வலான்
|
1858
1879 |
-தேர்க்கடல்விமாட்சியன்
|
1885 |
- தேரிடை வித்தகன்
|
1884 |
-நெடுந்தேர்ப்பாகன்
|
1895 |
-தேர்ப்பாகன்
|
1898 |
- (உந்து) |
|
பொன்தடற்தேர்வலான்
|
மி.
235 2246 |
- மூரியதேர்வலான்
|
2326 |
-குகன் இவன் எனப் |
|
பரதனிடம் கூறல்
|
2327 |
-வெவ்விய தாயின், விதியினின் |
|
தான் கொடியவன் எனல் |
1858 |
-அமைச்சனும் ஆவான் |
1856 |
-தன் தந்தையிடம் சில கூற |
|
இராமன் வேண்டல்
|
1872 |
சுமத்திரை - சொல் மாண்புடை |
|
அன்னை |
1743 |
-சோகம்தீர்ப்பவன்
|
1633 |
துன்னு காதலள்14/04 |
|
- இலக்குவனிடம் கூறியன |
|
|
1751
1752 |
சுமத்திரை - கேசாலையுடன் |
|
நேமியான் கோயில் மேவல் |
1405 |
- அறமே தானே உருக்கொண்டது |
|
அன்னாள்
|
2369 |
இரண்டு கன்றுக்கு இரங்கும் |
|
ஆ போல்வாள்
|
1753 |
- இராமனே தந்தை - சீதையே
|
|
தாய் எனல்
|
1751 |
- கோசலைக்குத் தோழி |
|
அனையாள்
|
1908 |
-கோசலைபால் மனம் ஒத்த |
|
அன்புடையாள்
|
1404 |
-சொல் மாண்புடையாள்
|
1743 |
- குறித்து பரதன் குகனிடம் |
|
கூறுவன
|
2369 |
சுரம் - கல்லதர் அத்தம்,
காடு
|
2036 |
-இயல்பு
|
2036 |
-கணவற் பிரிந்த மகள் மனம் |
|
எனக் கொதிப்பது
|
2044 |
சுரிகை - பி(ய்)ச்சுவா(ள்)
|
1719
1777 2092
2114 2311 |
சுருதிச் சுவை அமுது -
|
1930 |
சுருதி - இசை
|
1930 |
-வேதம்
|
1934 (கருதி - பா-ம்) |
சுருதி கற்று உயர் தோமிலர்
|
1934 |
சுருதி நூல் விடா இறைவர் |
2429 |
சுருதிபோல் சுடர்(தெளி)
மரகதம் |
2048 |
சுருதி அன்ன மந்திரச் சுற்றம்
|
1383 |
சுருதியோர் - அந்தணர்
|
1951 |
சுரும்பு - வண்டு
|
2135
2304 |
சுரோசனன்
|
மி.214 |
சுவடு - அடையாளம் |
|
தேர்ச்சுவடு
|
1920 |
'பூவார் அடிச்சுவடு என்மேல்' |
|
சுவர் - சேறுகொண்டு |
|
எழுப்பியது
|
2081 |
(இலக்குவன் சமைத்த சாலை) |
|
-மாளிகைச் சுவர் - சித்திரச்சுவர் |
2292 |
-பக்கப்பலகை - தேர்
|
2354 |
சுவர்களில் மணி, முத்து |
|
பதித்தல்
|
2081 |
சுவல் - பிடர் - பிடரி
|
2354 |
(கொய் உளைப் புரவி சுவல்) |
|
சுவை - இன்பண்டம்
|
1982 |
சுவை - அமுது -
|
1930 (வி.தொ) |
சுழி - வஞ்சனை
|
2175 |
சுழிக்கும் வினை - வஞ்சகச் |
|
செயல் |
1653 |
சுழித்தல் - சுழிக்கப்படுதல்
|
2065 |
சுழிபடுதல் - சுழிபொருந்துதல், |
|
சுழல்
|
1949 |
சுழி(தொளை) புரை உந்தி
|
2066 |
Navel |
|
(நீர்ப்பெயல் சுழியில்
நிறைந்த
|
|
கொப்பூழ் - தொப்புள்) |
|
சுற்றத்து உளார்
|
2105 |
சுற்றம் தும்பியின் குழாத்தின் |
|
சுற்றும்
|
1970 |
சுற்றம்
|
1964 |
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை |
1719 |
சுற்று உறப் போக்குதல்
|
2090 |
சுற்றுதல் |
|
சுற்றுமதில் போன்ற பாதுகாப்பு |
|
-மூங்கிலால் அமைத்தல்
|
2092 |
சுறவு எறியும் கடல்
|
1911 |
(பித்த மயக்கு - பிறவி) |
|
சுனையில்குளித்த யானை
|
2053 |