பாக்கியம் 1465
பாகன் 1895
பாகு 1562
பாகு இயல் - செவ்வாய் 1561
பாங்கர் 1743
பாங்கு  
பாசறை 2344
பாசறைப்பிரிவு 2344
பாட்டொலி 1365
பாடல்செவி சார்தல் - பை  
அரவு நுழைதல் (உவ) 1548
பாடல் வான் அணைதல் 2117
பாடுகின்ற கின்னரம் 2057
பாண் - பாணர் 2002
பாண் குழல் 2125
பாணர் 2041 2125
பாணர் - தும்பி (உவ)  
பாணி - கை 1447
-பாட்டு 1554
பாணினம் - மிஞிறு 2002
பாதகம் 1942
பாதங்கள் பெயர்தோறும் பார்,  
மேரு உலைதல் 2169
பாதபங்கயம் 1371
பாதமலர் 1699
பாதுகம் 2513 2514
பாதுகம் செந்தனிக் கோல் செலத்துதல் 2514
பாந்தள் 1696 2007 2076
பாந்தல் மிசைக்கிடந்த பார் 1696
பாந்தள் - அல்குல் (உவ) 2076
பாந்தள் - காந்தள் முகை (உவ) 2007
பாபம் முற்றிய பேதை 1555
பாம்பு 2040
பாம்பு - இடி உற வருந்தும் 1864
இறுவரை மேல் பாம்பு சவட்டி  
பாம்பின் நச்சுப்பல் துளை உடைமை 1921
- கடுவொடு ஒடுங்கிய  
தூம்புடை வால் எயிறு  
பாம்போடு ஒரு மனையில் இருத்தல் 2176
‘குடங்கருள் உடன் உறை’  
பாய் - பரந்த 2153
பாய்தல் 1537 1933
- பாய் கனல்  
- பாய் புனல்  
பாய்மால் - தண்டு (உவ) 92360
பாய் மா - குதிரை 2355
- குதிரை ஓவியம்  
பார் - நிலம் - இராச்சியம் 2210
- நாடு 2120
பார்குலாம் செல்வ 1969
பார்த்தவர்க்கு (எலாம் ) கரம்  
சூடுதல் 1400
தேர்தல் காலத்து (வஞ்ச)  
வேட்பாளர் போல்  
பார்ப்பு - பறவைக்குஞ்சு 1813
பார்ப்புறும் - காண்தகு 1757
பார் மகள் 1758
பார்வதி - கற்புள மங்கை 1943
பாரளித்தல்  
பாரில் உள்ளவை 1757
பாரிருள் 2194
பாரின் பாயல் 1974
பாரை மெலியள் என்னல் 2279
பெலியள் - பெண் - பூமாதா  
பால் - பங்கு 1320
மணி பிடியாக்கத்திரின் பால் 1933
-விதி 1320
கதிர்மேய் கயவாய் எருமை  
மெல்குபு கசியும் பால்  
பால் திரண்ட அனைய மெய் -  
புரவி 2355
பால் நுரையின் ஆடை 1849
பால் வளை - சங்க வெள் வளை 1558
கோடீர் இலங்கு வளை  
சங்கறுப்பது எங்கள் குலம்'  
பாலித்தல் - செய்வதாக மேற்கொள்ளுதல்  
பாலுடை மொழியாள் சீதை 1987
பாலை - நிலம் 2036 2045 2394
பாலை - அரசர்கள் குடையால்  
நிழல் பெற்றுக் குளிர்ந்தமை 2396
- நல்லோர் வரத் தழைத்தல் 2037 2397
- குளிர்தல் 2044
பாலை - மருதம் ஆனது 2398
பாலை- ஏய் நிறம் கங்கை 2306
பாலை தோன்றிய பசும்புல்  
பரப்பு - பச்சைக்கம்பளம் 2041
பறிபடாப் பசும்புல் புமி  
பட்டுத்தைத்திட்ட பெட்டி பாலகாரி 2473
பாவம் தீர்க்கும் சிலையினோர் 1888
பாவம் பாராது இன்னுயிர்  
கொள்வாய் 1532
பாவி ! இது ஓர் இரா ஊழி ஆதல் 1549
பாவி! - என வைதல் 1651
பாவிக் கும்பி - பாவி தன் வயிறு 2187
- கும்பிக்கு இரை தேடி  
பாவியை உற்று எதிர்பற்ற எண்ணும் 1508
பாலை 1331 1945
பாழ்  
பாழ்த்த பாவிக்குடர் 2371
பாழ் வயிறு அளித்தல் 2202
பாழி பெருமை 1536 2410
- வலிமை 2156
பாழி அம்புயம் 2156
பாற்கடல் 1949 2094
பாற்கடல் அழுவம் 1949
பாற்கடல் சேக்கை 1824
பாறி - நிலைமாறி, ஓடி 2395
பான்மை 1944

அகரவரிசை