அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | விழவுமேம்பட்ட நலம், | | விழவொடு வருதல், | | விழாவில் துணங்கையும் மள்ளர் போரும் ஒருங்கே நிகழ்தல், | | விழாவினால் ஊரினர் மகிழ்தல், | | விழாவும் துணங்கையும், | | விழுத்தலைப் பெண்ணை, | | விழுப்பொருள், | | விழுமம் - துன்பம், | | விழுமிது கழிதல், | | விழைந்ததன்றலையும், | | விழையேம், | | விளங்குசுடர் நேமி, | | விளங்குநகர், | | விளரியார்த்தல், | | விளி - பாட்டு, | | விளிதல், | | விளிம்பு, | | விளியை முன்னத்தால் வருவித்தல், | | விளிவது, | | விளி வருவித்துரைத்தல், | | விளிவாங்கு விளிதல், | | விளை கனி, | | விளைதினை, | | விளைந்துகு தீம்பழம், | | விளையல் மாமடல், | | விளையாட்டுப் பகையாதல், | | விளையாடாயம், | | விளையாடுகையில் தலைவனைக் கண்டு தலைவி நட்புச் செய்தல், | | விளையாடுதல், | | விறல் - வெற்றி, | | விறல்கெழு சூலி, | | விறல்வனப்பு, | | விறற்பகை, | | வினவலும் வினவாம், | | வினவுவதுடையேன், | | வினவுவல், | | வினை - ஏவல், தொழில், | | வினை ஆடவர்க்கு உயிர், | | வினைதலைவைக்கப்படுதல், | |
|