பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1805 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

வருக்கை யின்பழம் 1359 வாச நீலங் 592
வருந்தியீன்றாண் 945 வாசநெய் வண்டு 358
வருந்து நீர்மையம் 684 வாசமிக் குடைய 868
வருவர்நங் கேள்வ 991 வாச வெண்ணெயும் 503
வரைநிரை யருவியின் 72 வாடாத மாலை 1668
வரையகன் மார்பிடை 826 வாட்கையம் மைந்த 1752
வரையின் மங்கைகொல் 752 வாட்டிறற் குரசி 1083
வரையுடுத்த பள்ளியிட 1014 வாட்படை யனுங்க 248
வரையோடு முருமிடிப்ப 1264 வாணிக மொன்றுந் 448
வரைவிழித் திமைப்ப 407 வாணுதற் பட்ட 715
வரைவிளை வளர்பொன் 1371 வாண்மதர் மழைக்க 1381
வலம்புரி பொறித்த 112 வாண்மின்னு 511
வலம்புரி யீன்ற 330 வாண்முகத் தலர்ந்த 270
வலியுடைக் கைகளான் 37 வாமான் றிண்டேர் 929
வலைப்படு மானென் 242 வாயழ லுயிர்க்கு 1652
வலையவர் முன்றிற் 1455 வாயிற்றோ ரணங் 1697
வல்லதெனை யென்னமறை 1142 வாய்ச்சிவா யுறுத்தி 1597
வல்லவன் வடித்த 1758 வாய்ந்த விம்மாதர் 1150
வல்லான் புனைந்த 1056 வாய்ப்படுங்கேடு 1642
வழங்கு தாரவன் 1411 வாரம் பட்டுழிச் 514
வழங்கு வங்கக் 503 வாருடுத்த வெம்முலைய 1110
வழிவரல் வருத்த 932 வாருலா முலையி 959
வழிவளர் மயிலஞ் 1169 வார்குழை வில்லிட 123
வழுவின் மாந்தரு 1360 வார்சிலை வடிப்ப 820
வழைச்சறு சாடிமட் 917 வார்செலச் செல்ல 269
வளமல ரணியப் 398 வார்தரு தடங்க 168
வளமுடி நடுபவர் 34 வார்தளிர் ததைந்து 787
வளர்த்தகைத் தாயர் 1449 வார்ந்திலங் கெயிறணி 828
வளர்த்த செம்மையை 772 வார்ந்துதேன் றுளித்து 1033
வளர்பைம் பொனும் 683 வார்பொன் முடிமேல் 1056
வளைகடல் வலையிற் 638 வார்பிணி முரச 1342
வளைக்கையாற் கடைசியர் 34 வார்மதுத் துளிக்கு 1233
வளைநிற வார்செநெ 479 வார்மீ தாடி 1334
வளையசுந் தரமெனும் 1037 வார்முயங்கு மென்முலைய 1067
வளையறுத் தனையன 71 வாலரக் கெறிந்த 383
வள்ள நீரர 500 வாலரி கழுவிய 482
வள்ளறான் வல்லவெல்லா 725 வாவிப்புண் ணடையி 1001
வள்ளலை வரசநெய் 833 வாழிய ரிறைவ 641
வள்ளற் கைத்தல 28 வாழை மல்கிய 1354
வள்ளி யின்னமு 805 வாழ்கநின் கழலடி 585
வள்ளி வாரிய 888 வாழ்வதோ ருபாய 667
வள்ளுகிர் நுதியினால் 1041 வாளரந் துடைத்த 265
வள்ளுகிர் வரித்து 1428 வாளார் மதிமுகத்த 1111
வனைகலக் குயவ னாணின் 1478 வாளிய ம்பனா 924
வனைகலத் திகிரியும் 1040 வாளிழுக் குற்ற 622
வாக்கணங் கார்மணி 832 வாளினான் மிடைந்த 963
வாக்கினிற் செய்த 1406 வாளிரண்டு மாறு 1126
வாசனற் பொடியு 741 வாளும் வேலு 762