| மேலெழுந்து தொடர்ந்துவருதல் | 3647 | | இசைத்தேன்-உருவகம் | 2590 | | இசை பெருக தீ விழுதல் | 2713 | | இஞ்சு-இங்கு-போலி | | | -இவ்வாறு வருதல்அருவழக்கு | 3333 | | இட்டுத் தீர்தல்-விட்டுஅகறல் | 2635 | | இடப்பாடுறுதல்-இடர்ப்பாடுறு | 3282 | | இடம்-இடப்பக்கம் | 2536 | | -இடம் துடித்தல்மகளிர்க்கு நலன் | | | 'துடித்தவால் இடனே'(கலி) | | | -துடித்தல் ஆடுவர்க்குஅவலம் | 3053 | | -உபயம் | 2636 | | இடம்படு மானம் | 3548 | | இடிக்கும் சொல் | | | | 3007, -தெழிப்பு | | இடிப்பு ஒத்த முழுக்கின்இருஞ்சிறை | 3423 | | இடுக்கண் | 2645 | | இடுக்கண் நீக்குபவன்இராமனே | 2645 | | இடுகு கண்... | | | இடை-மின் (உவ) | 2555 | | இடை கண்டிலம்;உருவம் தெரிந்தாம் | 3210 | | இடைதல் | 3018 | | இடைந்து-பின்னிடல் | 3226 | | இடை அறுதல் | 2990 | | இடை இடுதல் | 2527 | | இதம்... | | | இதயம் | 3025 | | இதழ்-அதரம் | 2752, 3132 | | இதழின் மீது இடுபல்லினர் | 2924 | | இதழ் உரிஞ்சுதல்- | 3190 | | இந்தனம்-விறகு | 3536 | | இந்தியம்-இந்திரியம் | 2514, 3236, , 4223 | | -அடக்கி நிற்றல் | 3236 | | இந்திரன்-அரக்கர்ஏயின செய்வான் | 2645 | | ஆயிரம் கண்ணன் | 2610, 2743 | | -இருமுறை சிறைப்பட்டான் | 2843 | | -இராவணனால் வெல்லப்படமுடியாமை | 2599 | | இந்திரன் அகலிகைபொற்பால் அழிவுறல் | 3248, | | அந்தரத்தவன் | 3248 | | தெறு குலிசத்தவன் | 2863 | | நூறு வேள்வி செய்தவன் | 2591 | | (சதமகன்) (50+50)- | 2842 | | மனைவி-சசி | 3141 | | மேகம் போன்றவன் | 2597 | | பிருகற்பதி சாபத்தால்தீங்கு பல அடைந்தவன் | 3512 | | இராவணற்கு அடிமையாகிப்பெண்டிர் போல வாழ்பவன் | 3525 | | -தோத்திரம்(துதி) | 2612 -, 2617 | | -தோற்றப் பொலிவு | 2589 -, 2599 | | -வெரிந் காட்டிஓடினான் | 2834 | | இந்து -சந்திரன் | 3031, 3037, 3119 , 3171 , 3640 ,3654 |
|
|
|