தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-கை


கை - கூரை உறுப்பு
- பக்கம்
-உடல் உறுப்பு
கை (தலைக்கு) அணையாகத்
துயிலல்
கைக்கரி - மயானைத
கைக் கொளும் அடைக்கலம்
கைகயள் - கைகேயி
கை கலத்தல் - ஒழுங்காகத்
திரளுதல்
கைகளால் கண்களில்
எற்றுதல் - முளரி மேல் விழும்
மதுகரம் கடிதல் (உவ)
கைகளைத் தலைமேல்
வைத்துக்கொண்டு அழுதல்
கைகளைத் தலையின் ஏந்துதல்
கைகால் முதலிய அவயவம்
தோன்ற துயில்கொள் கைகேயி
-நாற்கடல் படு மணி நளினம்
பூத்த ஓர் பாற்கடல் படுதிரை
பவளவல்லி
கை குழவி மறத்தல்
கைகேசி -
கைகேயி - இடரிலா முகத்தாள்
இரக்கமிலாள்
இராமனிடத்து ஆழ்ந்த
பேரன்பினாள்
இராமன் - தான் பெற்ற மகன் எனல்
இராமனை வளர்த்தவள்
எறும்பின் கதையாள் (பா-ம்)
கற்பின் வரம்பை அழித்தவள்
கூனிக்கு பரிசு வழங்கல்
கைத்த சொல்லாள்
கொடுமையால் உலகு
அளந்தவள்
தயரதன் உயிர் உண்ணும்
நெருப்பு
தயரதன் உயிர்
தயரதனை நேசித்தவள்
துண் என் சொல்லாள்
தூமொழி மடமான்
தூய சிந்தையள்
தெய்வக் கற்பினாள்
நாவில் நஞ்சம் உடையாள்
நெஞ்சம் கரியாள்
பசையற்றாள்
படர் எலாம் படைத்தாள்
பழி கொண்டாள்
பழி வளர்க்கும் செவிலி
புதல்வர் நால்வரிடை
அன்பினில் வேறுபாடு
இல்லாதவன்
பேரரசி
மனம் திரிந்தமை
மாணா உரையாள்
வன் மாயத்தாள்
கைகேசி - வாக்கழிந்தால்
மாள்வேன் என்றாள்
கைகேயி -உவமைகள்
 
அரவு
எமன் (கூற்றம்)
எரி
சுடு தீ -
தீ -
நச்சுத் தீ
 
நஞ்சு
பவள வல்லி
பேய்
மூதேவி
கைகேயி - உள்ளம் - வேல் (உவ)
 
செயல் - பெண்கள் நாணுதல்
சொல் - தெவ்வர் அம்பு
வரங்கள் - உலகம்
 
கொள்ளாது
கைகேசி(யி)க்கு இராமன்
 
மாநிலம் உதவியது
கைகேசியும் கூனியும்
 
அல்லாது கொடியார் யாவர்?
கைகேசியையும் கண்டு
 
நாட்டே உறைவேன்
 
எனின் என் நன்மை
 
நன்று (எள்ளல்)
கைகேசி வரத்தால்
 
உயிர் மாள்வித்தாள்
கைகேயி அருள் துறந்தவள்
கைகேயி இரக்கம் இன்றி
 
இழித்துக் கூறல்
கைகேயி இராமனை ஏவியது
கைகேயி தேர் செலுத்த
 
தயரதன் சம்பரன் வென்றது
கைகேயி சொல்லால் தயரதன்
 
வருந்தல்
கைகேயி அலங்கோலம்
கைகேயி வன்நெஞ்சள் ஆதல்
கைகேயி கபடமில்லா மறுமொழி
'கைகேயி கைதவம் அறியாய்?'
கைகேயி கொடுமை
கைகேயி செயல் -பாரோர்
 
கொள்ளார்
கைகேயியின் மனம்
 
-கோசலை அறிவு ஒத்தல்
கைகேயியிடம் 'இராமன் உன்
 
புதல்வன்' எனல்
கைகேயியின் இரக்கமின்மை
 
- இராமன் தொல்புகழ்
 
பரக்க ஏது
கைகேயியின் உவகை
 
இராமன் பட்டாபிஷேகத்தில்
 
மிகல்
கைகேயியே இராமனை காடேக
 
ஏவல்
கைகேயி கண்ட இராமன்
 
- தாய் கண்ட ஆன்கன்று (உவ)
கைகேயியைத்தான்
 
கொல்லாமைக்குக் காரணம் -
பரதன் கூறல்
 
கைகேயியைத் தான் ‘தேவி ஆகக்
 
கொண்டேன் அலேன்”
 
எனல் - தயரதன்
கைகேயி வனம் ஏகு என்று
 
சொல்லத் தானே வருதல்
கைகேயி வாளா பழி பூண்டான்
கைகேயின் மேல் காதல் முதிர
 
அரசன் அறிவிழந்தான் என்பர்
கைகேயி வார்த்தை மகளிர்
 
இடைக்கு உதவிற்று
கைகேயி - தாரம் அல்லள் பரதன்
 
மகன் அல்லன் எனல்
கைகேயியை நகரத்தால் பாராட்டல்
“கைகேயியை முணியாது
 
அருள்க” எனல்
கைஞ்ஞிறை நிமிர்களி
(குடங்கையின் அடங்காத்
 
தடங்கண்)
 
கைத்த சொல்
கை தந்து - அசைந்து வரல்
கைத்தலத்து இடர் உறுவாளை
 
எடுத்தல்
கை தர -
கைதவம் -
கை துடைத்து
(கை கழுவல் -விட்டுவிலகல்)
 
கை தலைமேல் வைத்து
 
வணங்கல்
கை தொழுது -
கை நீட்டுதல்
கைந்தநெரித்தல்
கை புடைத்தல்
கைம் மயில்
கைம் மலை - யானை
கைமம்மறித்தல்
கைம்மாறு
(பதில் உதவி)
 
கைம்மிகல் - வரம்பு கடத்தல்
கையடை -அடைக்கலம்
கையனை
கையார் கணை
கையால் நிலம் தடவல்
கையால் வாய் புதைத்தல்
 
தானை மடக்குறல்
 
- மரியாதை முறை
கையால் இடுபதம் ஏற்றம்
கையைக் கையின் நெரித்தல்
கைவிடுத்ல் - பெருக்குதல்
கைவிளக்கு -

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 12:15:41(இந்திய நேரம்)