கை - கூரை உறுப்பு 2089
- பக்கம் 1577 1841 2358
-உடல் உறுப்பு 1855
கை (தலைக்கு) அணையாகத்  
துயிலல் 1855
கைக்கரி - மயானைத 1680
கைக் கொளும் அடைக்கலம் 2204
கைகயள் - கைகேயி 1573
கை கலத்தல் - ஒழுங்காகத்  
திரளுதல் 2300
கைகளால் கண்களில்  
எற்றுதல் - முளரி மேல் விழும்  
மதுகரம் கடிதல் (உவ) 1772
கைகளைத் தலைமேல்  
வைத்துக்கொண்டு அழுதல் 1797
கைகளைத் தலையின் ஏந்துதல் 2104
கைகால் முதலிய அவயவம்  
தோன்ற துயில்கொள் கைகேயி  
-நாற்கடல் படு மணி நளினம்  
பூத்த ஓர் பாற்கடல் படுதிரை  
பவளவல்லி 1448
கை குழவி மறத்தல் 1811
கைகேசி - 1668 1669 1696 1704
கைகேயி - இடரிலா முகத்தாள் 2371
இரக்கமிலாள் 2372
இராமனிடத்து ஆழ்ந்த  
பேரன்பினாள் 1454
இராமன் - தான் பெற்ற மகன் எனல் 1573
இராமனை வளர்த்தவள் 1591
எறும்பின் கதையாள் (பா-ம்)  
கற்பின் வரம்பை அழித்தவள் 2176
கூனிக்கு பரிசு வழங்கல் 1489
கைத்த சொல்லாள் 1911
கொடுமையால் உலகு  
அளந்தவள் 2370
தயரதன் உயிர் உண்ணும்  
நெருப்பு  
தயரதன் உயிர் 1498
தயரதனை நேசித்தவள் 1457
துண் என் சொல்லாள் 1578
தூமொழி மடமான் 1484
தூய சிந்தையள் 1483
தெய்வக் கற்பினாள் 1450
நாவில் நஞ்சம் உடையாள் 1505 1643 1651 1652
நெஞ்சம் கரியாள்  
பசையற்றாள் 1536
படர் எலாம் படைத்தாள் 2372
பழி கொண்டாள் 1520 1547
பழி வளர்க்கும் செவிலி 2371
புதல்வர் நால்வரிடை  
அன்பினில் வேறுபாடு  
இல்லாதவன் 1457
பேரரசி 1467
மனம் திரிந்தமை 1483
மாணா உரையாள் 1644
வன் மாயத்தாள் 1676
கைகேசி - வாக்கழிந்தால்  
மாள்வேன் என்றாள் 1667
கைகேயி -உவமைகள்  
அரவு 1505 2176
எமன் (கூற்றம்) 1573 1597
எரி 1537
சுடு தீ - 1650
தீ - 1649
நச்சுத் தீ  
நஞ்சு 1643 1651 1652 2183
பவள வல்லி 1448
பேய் 1649 2178
மூதேவி 1694
கைகேயி - உள்ளம் - வேல் (உவ)  
செயல் - பெண்கள் நாணுதல் 1540
சொல் - தெவ்வர் அம்பு 1768
வரங்கள் - உலகம்  
கொள்ளாது 1521 1648
கைகேசி(யி)க்கு இராமன்  
மாநிலம் உதவியது 1666
கைகேசியும் கூனியும்  
அல்லாது கொடியார் யாவர்? 1704
கைகேசியையும் கண்டு  
நாட்டே உறைவேன்  
எனின் என் நன்மை  
நன்று (எள்ளல்) 1660
கைகேசி வரத்தால்  
உயிர் மாள்வித்தாள் 1679
கைகேயி அருள் துறந்தவள் 1484
கைகேயி இரக்கம் இன்றி  
இழித்துக் கூறல் 1524
கைகேயி இராமனை ஏவியது 1601
கைகேயி தேர் செலுத்த  
தயரதன் சம்பரன் வென்றது 1331
கைகேயி சொல்லால் தயரதன்  
வருந்தல் 1505-1509
கைகேயி அலங்கோலம் 1491 -3
கைகேயி வன்நெஞ்சள் ஆதல் 1510
கைகேயி கபடமில்லா மறுமொழி 1452
'கைகேயி கைதவம் அறியாய்?' 2197
கைகேயி கொடுமை 1648
கைகேயி செயல் -பாரோர்  
கொள்ளார் 2184
கைகேயியின் மனம்  
-கோசலை அறிவு ஒத்தல் 1457
கைகேயியிடம் 'இராமன் உன்  
புதல்வன்' எனல் 1646
கைகேயியின் இரக்கமின்மை  
- இராமன் தொல்புகழ்  
பரக்க ஏது 1484
கைகேயியின் உவகை  
இராமன் பட்டாபிஷேகத்தில்  
மிகல் 1591
கைகேயியே இராமனை காடேக  
ஏவல் 1650
கைகேயி கண்ட இராமன்  
- தாய் கண்ட ஆன்கன்று (உவ) 1598
கைகேயியைத்தான்  
கொல்லாமைக்குக் காரணம் - 2298
பரதன் கூறல்  
கைகேயியைத் தான் ‘தேவி ஆகக்  
கொண்டேன் அலேன்”  
எனல் - தயரதன் 1652
கைகேயி வனம் ஏகு என்று  
சொல்லத் தானே வருதல் 1597
கைகேயி வாளா பழி பூண்டான் 2186
கைகேயின் மேல் காதல் முதிர  
அரசன் அறிவிழந்தான் என்பர் 1708
கைகேயி வார்த்தை மகளிர்  
இடைக்கு உதவிற்று 2284
கைகேயி - தாரம் அல்லள் பரதன்  
மகன் அல்லன் எனல் 1654
கைகேயியை நகரத்தால் பாராட்டல் 1591
“கைகேயியை முணியாது  
அருள்க” எனல் 1873
கைஞ்ஞிறை நிமிர்களி 2004
(குடங்கையின் அடங்காத்  
தடங்கண்)  
கைத்த சொல் 1911
கை தந்து - அசைந்து வரல் 2388
கைத்தலத்து இடர் உறுவாளை  
எடுத்தல் 1619
கை தர - 1326 2256 2388
கைதவம் - 2197
கை துடைத்து 1760
(கை கழுவல் -விட்டுவிலகல்)  
கை தலைமேல் வைத்து  
வணங்கல் 2104
கை தொழுது - 1324 1363 1951
கை நீட்டுதல் 2045
கைந்தநெரித்தல் 1615
கை புடைத்தல் 1517 1718
கைம் மயில் 2074
கைம் மலை - யானை 2290
கைமம்மறித்தல் 1737
கைம்மாறு 1583
(பதில் உதவி)  
கைம்மிகல் - வரம்பு கடத்தல் 1836
கையடை -அடைக்கலம் 1379
கையனை 1855
கையார் கணை 1685
கையால் நிலம் தடவல் 1708
கையால் வாய் புதைத்தல்  
தானை மடக்குறல்  
- மரியாதை முறை 1598
கையால் இடுபதம் ஏற்றம் 2214
கையைக் கையின் நெரித்தல் 1615
கைவிடுத்ல் - பெருக்குதல் 1828
கைவிளக்கு - 1887

 
அகரவரிசை