முகப்பு

தொடக்கம்


பொகுட்டு - மலரகத்துள்ள ஓருறுப்பு 37 பொள்ளல் யாக்கைமனிதர் 520
பொங்கழல்செய் வேள்விமுறை 1102 பொறி நுகர்விலாத புண்ணியன் 396
பொங்கிருள் 258 பொறிபுலக்கு இவரும் 2070
பொச்சல் 639 பொறியின் வாயில் தாழ்ப்பெய்தார் 1485
பொடித்தவியர் 454 பொறியெனும்வாயிலைந்து 2111
பொடித்தன் 463 பொறையினாற்பெரியன் 529
பொதுநீக்கி  2129 பொற்பூவை - திருமகள் 419
பொதும்பர் - தொகுதி பொழில் 35, 134 பொன்ஞாண் 1753
பொதும்பு - பொழில் 380 பொன்துன்னிய உடையினர் 87
பொம்மென 430 பொன்மலர் மணிக்கொம்பு 64
பொய்கைக்கரை 438 பொன்மலைக்காவி 1691
பொய்மையில் புகழ் 386 பொன்வாழை 1527
பொய்யாக்கல்விச்செல்வர் 1743 பொன்வாழைக் காணம் 1646
பொரி 712 பொன்விரிந்தனைய பூங்கோங்கு 754
பொரிப்பர் 1938 பொன்றிறப் பொறி 587
பொரிய - போரிட 829 பொன்று தறுகட்பம் 1995
பொரிய வந்தார் - போரிட வந்தார் 1253 பொன்றுமிவ் வுடலின் பொருட்டு 1356
பொருளிடைமாயம் புணர்த்தும் 1968 பொன்னங்குன்றவன்  1299
பொருளின் இயல்பு 2082 பொன்னணையின் மேலமர்ந்தாய்  1910
பொருள் புரிவிழவு 1866 பொன்னவிருநூல் 444
பொருள்மிசை விரிந்த ஞானம் 201 பொன்னறை - பொன்னிறப் பாறை 128
பொலங்கலம் 230, 505 பொன்னிதழ்த்தாது 281
பொலங்கொம்பன்ன 385 பொன்னிதழ்த்தாமம் 281
பொலிகென்றுரைபுகலா 440 பொன்னிதழ்த் தாமரை 281
பொலிய - விளங்க 241 பொன்னியலமளி 997
பொழிலகம் - சோலையிடத்தே 10 பொன்னெழிலூசல் 1639
பொழிற்கடவுள் பொன்னிடம் 442 பொன்னோலை - காதணி 477

 

மேல்