பக்கம் எண் :

குறுந்தொகை


720

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
அட்டமள்ளர் ஆர்த்தல்,
அடங்கிய கற்பு,
அடிக்குத் தாமரை,
கட.
அடிசிற்றொழிலின்கண் மகிழ்ச்சி,
அடிப்பொலிந்த கிண்கிணி,
அடிபொறித்தல்,
அடிமுதற்கண் கூன்வருதல்,
அடிமோனை,
அடியெதுகைச் செய்யுள்,
அடுக்கத்துக் கழை,
அடுக்கத்துக்கிழவன்,
அடுக்கம்,
அடுதல் - அழித்தல், கொல்லுதல், தொலைத்தல்,
அடுபோர்,
அடும்பங்கொடி,
அடும்பவிழ் மலர்,
அடும்பிவர்மணற்கோடு,
அடும்பின் இலைக்கு மானின் அடி,
அடும்பின் கவட்டிலை,
அடும்பின் பூவுக்குமணி,
அடும்பையும் நெய்தலையும் கலந்து மாலை கட்டுதல்,
அடை - இலை,
அடைகரை,
அடைச்சி,
அடைந்திசினோர்,
அண்டர் - இடையர்,
அண்ணல் - தலைமை,
அண்ணல்நல்லேறு,
அண்ணல் நெடுவரை,
அண்ணல் யானை,
அண்ணலேறு,
அண்ணாத்தல்,
அண்மையன்,
அணங்கிய அகலம்,
அணங்கியோள்,
அணங்கின,
அணங்கினள்,
அணங்கு, 136,