பக்கம் எண் :

குறுந்தொகை


739

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
இரலையும் துணையும் இணைந்திருத்தல்,
இரலையேறு,
இரவரம்பாக நீந்துதல்,
இரவரிவார்,
இரவலர் வாராவைகல்,
இரவில் மழைபெய்தலால் அருவி உண்டாதல்,
இரவின் இன்றுணையாகிய வேங்கை,
இரவு,
இரவுக் கதவம் முயறல்,
இரவுக்குக் கடல்,
இரவுக்குறி,
இரவுக்குறி நயத்தல்,
இரவு வருதல்,
இரவு வலியுறுத்தல்,
இரா,
இரிக்குதல்,
இரிதல்,
இருக்கை முடவன்,
இருங்கண் ஞாலம்,
இருங்கல் வியலறை,
இருங்கழி,
இருங்கழி நெய்தல்,
இருங்களிறு,
இருங்குயில்,
இருங்கூந்தல்,
இருட்கங்குல்,
இருணிறமையான்,
இருத்தலென்னும் உரிப்பொருள்,
இருத்தி - கிடத்தி,
இருந்தலை,
இருந்தோடு,
இருநாள்,
இருப்பின் இருமருங்கினம்,
இருப்பை பாலைநிலத்தில் வளர்தல்,
இருப்பைமலர் காற்றினால் உகுதல்,
இருப்பை வேனிற்காலத்தில் மலர்தல்,
இருபாற்பொதுப்பெயர் தொழிலால் ஆணொழித்து நிற்றல்,