உகாமை - உமிழாமை (மறையை வெளி விடாமை) 171
உகராந்தம் - 'உ' என்னும் எழுத்தை இறுதியில் உடைய சொல் 71
உகிர் - நகம் 126
உக்கிரக் குறிப்பு 121
உச்சிரம் 120
உடல் சமத்துக்கு - பகை கொண்டு புரியும் போருக்கு 147
உடனிலை - ஒப்புமைக் கூட்டம் 262
உடனிலைச் சொல் 213
உடன்பாட்டுத் தடைமொழி 242, 246
உடை 70
உடை உலைநோய் - (மனஞ்) சோர்ந்து கலங்குதற்குக் காரணமாகிய காதல் நோய் ('உடை உலை') என்பது 'வரிப்புனை பந்து' என்பது போன்றது. 159
உடை கிற்கும் - உடைப்பான் 173
உடை படை 116
உடைய- (வன்மையினை) உடைய 187
உட்பெறு பொருள் 90, 99
உணங்கி- (குருதி நீர்) வற்றி 193
உண் 83, 84
உண்கண் பனியொடு கழிக - மையுண்ட கண்கள் நீரொடு பொருந்தி இருப்பதாக 150
உண்கிறது 84
உண்கிறாய் 81
உண்கிறிது 85
உண்கிறியது 85
உண்கிறீர் 81
உண்கிறீர்கள் 81
உண்கிறேம் 81
உண்கிறேன் 81
உண்கிறோம் 81
உண்கின்றது 80
உண்கின்றன 80
உண்கின்றார் 80
உண்கின்றார்கள் 80
உண்கின்றாள் 80
உண்கின்றான் 80
உண்டது 79, 84
உண்டது சோறு 73
உண்டன 79
உண்டனன் 73
உண்டாடுதல் 109
உண்டார் 79
உண்டார்கள் 79
உண்டாள் 79
உண்டானாம் 83
உண்டான் 79
உண்டான் போலும் 83
உண்டி 69
உண்டிட்டுப் போனான் 76
உண்டியது 85
உண்டு போனான் 76
உண்ணப்பட்டது 85
உண்ணா நின்றது 84
உண்ணா நின்றாய் 81
உண்ணா நின்றீர் 81
உண்ணா நின்றீர்கள் 81
உண்ணா நின்றேம் 81
உண்ணா நின்றேன் 81
உண்ணா நின்றோம் 81
உண்ணாப் போனான் 76
உண்ணா விருந்தான் 80
உண்பது 81, 84
உண்பன 81
உண்பன் 83
உண்பாய் 82
உண்பார் 81
உண்பார்கள் 81
உண்பாள் 81
உண்பானால் 85
உண்பானுக்கு 85
உண்பானுடைய 85
உண்பானே 85
உண்பானை 85
உண்பான் 81, 85
உண்பான் பக்கல் 85
உண்பான் பக்கனின்று 85
உண்பிது 85
உண்பீர் 82
உண்பீர்கள் 82
உண்பேம் 82
உண்பேன் 82
உண்போம் 82
உண்மை உவமை 220, 222
உதவல் 218
உதாத்தம் 37, 213, 215
உதாயிருதி 121
உதாரதை (உதாத்தம்) 201, 204, 258
உதேகம் 121
உத்தமம் 183
உத்தராபதிக்கு - வடதிசைக்கு 162
உத்தாரமடங்கம் 120
உத்திட்டம் 179
உந்தி - கொப்பூழ் 6
உபகரித்தல் - (நிரைகளை) உபகரித்தல் 109
உபகும்பம் 55
உபகூகனம் 121
உபநியாசம் 120
உபாயத் தடை மொழி 242
உப்போஒ வெனவுரைத்து (இஃது அளபெடை அனுகரணம் அலகு பெறாமைக்கு உதாரணம்) 155
உமணர் - உப்பு வாணிகர் 153
உமை 64
உம்மை உவமை 220, 225
உயர்ந்தன்று - உயர்ந்தது 137
உயர்பு 213
உயர்பு விதிரேகம் 247, 248
உயர்விழிவுப் புகழ்ச்சி உவமை 229
உயர்விற்று - மேன்மை உடையது 216
உயர்வுவமை 220, 223
உயிர் ஓம்பாது - உயிரைப் போற்றுதல் செய்யாமல் 147
உய்த்துணர வைத்தல் 272
உரகன் - பாம்பை அணியாகக் கொண்டவன் 188
உரப்புதல் 64
உரம் - மார்பு 6
உரி 70
உருத்திரம் 258
உருவகம் 208, 231
உருவகவுருவகம் 233, 238, 278
உருவம் 121
உருவுமலியும் - உருபுகளால் மிகும் 28
உரைசொல் லாய்தல் 108
உரைப்பன்-சொல்லுவேன் 198
உரோமம் 65
உலக்கை - கேடு, சாவு 32
உலைத்தல் - கெடுத்தல்,அழித்தல் 144
உலோகம் 65
உலோபம் - கெடுதல் 8
உவகேபம் 120
உவமம் 90, 105
உவமை 208
உவமை உருவகம் 233, 267
உவாப்பதினான்கு (உவா-அமாவாசி,பூரணை) 55
உழக்கும் - வருந்துவள்(ஈண்டுச் செய்யும் என்னும் வினைமுற்றுப் பெண்பாலை உணர்த்தி நின்றது.) வருந்தும் 195, 218
உழிஞை 90
உழிஞையின் வகை (உழிஞைத் திணையாவது பகைவருடைய மதிலை வளைத்தல்) 112
உழுவை - புலி 126
உழை 280
உளர்குழல் - அசைகின்ற கூந்தல் 184
உளறும் 159
உள்பொருள் 118, 119
உள்ளதன் அபாவம் 252, 253
உள்ளமிகுதி உதாரதை 159
உள்ளம் கிழித்தூடுபோம்-மனத்தைப் பிளந்து அதனூடு செல்லும் 186
உறங்கப்பட்டது 58
உறங்காகிடந்தான் 80
உறங்காநின்றது 84
உறங்கியது 79, 84, 85
உறங்கிற்று 79
உறங்கின 79
உறங்கினார் 79
உறங்கினார்கள் 79
உறங்கினாள் 79
உறங்கினான் 79
உறங்கு 83, 84
உறங்குகிறிது 85
உறங்குகிறியது 84
உறங்குகின்றது 84
உறங்குவது 81, 84
உறங்குவன 81
உறங்குவாய் 81
உறங்குவார் 81
உறங்குவார்கள் 81
உறங்குவாள் 81
உறங்குவான் 81
உறங்குவிது 85
உறங்குவீர் 82
உறங்குவீர்கள் 82
உறங்குவேம் 82
உறங்குவேன் 82
உறங்குவோம் 82
உறந்தை - உறையூர் 64, 238
உறந்தை ஆளு மானதா-உறையூறை ஆளு மானதனே 193
உறழ்தர - பெருக்க 28
உறழ்ந்துவரல்உவமை 229, 230
உறுதி-உறுதிப்பொருள்கள் ;(அவை,அறம், பொருள், இன்பம், வீடுஎன்பன) 125
உறுப்பு-அவயவம் 170
உறுப்புக் குறை விசேடம் 262, 263
உறுப்புக் குற்றம்-அவயவக் குற்றம் 200
உறுப்புருவகம் 233, 237
உறுவது-பொருந்துவது 3
உறை 70
உற்கிருதி 188
உற்பேதம் 120
உற்றவர்க்கு-தம்மை-அடைந்தவர்களுடைய 170
உன்ன நிலை 109
உன்னேன்-நினையேன் 32