பக்கம் எண் :

குறுந்தொகை


727

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
அலைத்தல்,
அலை நண்டின்வளையைச் சிதைத்தல்,
அலையாத்தாயர்,
அவ்வந்திசின்,
அவ்வரி,
அவ்வரை,
அவ்வழி,
அவ்விளிம்பு,
அவரை - மொச்சை,
அவரை அச்சிரக்காலத்திற் பூத்தல்,
அவரை மலருக்குக் கிளிமூக்கு,
அவரையும் முல்லையும்,
அவல்,
அவல நெஞ்சம்,
அவலம் - கவலை,
அவலிடி,
அவலிடித்த உலக்கை,
அவன் தமர் உவத்தலென்னும் மெய்ப்பாடு,
அவன் புணர்வு மறுத்தலென்னும் மெய்ப்பாடு,
அவனொடு செலவு,
அவாய்நிலை,
அவாவுறுதல்,
அவித்தன்று,
அவிதல் - அடங்குதல், துயிலுதல்,
அவியாமாறு,
அவிர்தல்,
அவிழ் - சோறு, 3
அவிழ்த்தல்,
அவிழ்தல் - மலர்தல்,
அவுணர்த் தேய்த்தல்,
அவை,
அவையம்,
அவையல் கிளவி,
அழப்பிரிந்தோர்,
அழல் - அழுதல்,
அழாஅல்,
அழாஅற்கோ,
அழி-மிக்க,