|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | அழிசியார்க்காடு, | | அழிதல் - இரங்குதல், | 59, 98, 143, 178, 188, 243, 285, 314, 377, 386,391. | அழிதுளி, | | அழிபடர், | | அழி படர்நிலை, | | அழிபு, | | அழிமழை, | | அழியல், | | அழிவது, | | அழிவுற்றுச் சொல்லுதல், | | அழுகற் சின்னீர், | | அழுங்கல் - ஆரவாரம், கலக்கம், தடைசெய்தல், வருத்தம், | | அழுங்கல் நெஞ்சம், | | அழுங்கலூர், | | அழுங்குதல் - தவிர்த்தல், | | அழுத்துதல், | | அழுத கண், | | அழுத கண்ணள், | | அழுத கண்துடைத்தல், | | அழுதல், | | அழுதலால் முலையிடை குளமாதல், | | அழுவம், | | அள்ளல் - சேறு, | | அளகம், | | அளக வாணுதல், | | அளந்தறிதல், | | அளவடி, | | அளவின்று, | | அளவை, | | அளவைத்து, | | அளி - இரக்கம், | | அளித்து, | | அளிது, | | அளிதோதானே, | | அளிமதி, | | அளிய, | | அளியர், | |
|