பக்கம் எண் :

குறுந்தொகை


882

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
மண்டையில் மீன் சொரிதல்,
மண்ணிய சென்ற அரிவை,
மண்ணுதல்,
மண்ணுறு மணி,
மண்ணெடுத் துண்ணுதல்,
மணங்கமழ் உந்தி,
மணங்கொளல்,
மணஞ் செய்தல்,
மணத்தல் - பொருந்துதல்,
மணத்தலுந் தணத்தலும்,
மணந்தஞான்று,
மணந்த தோள்,
மணந்தனையம்,
மணந்து உவத்தல்,
மணம் புரிகையில் பறையும் சங்கும் முழங்குதல்,
மணமகிழ் இயற்கை,
மணமில கமழ்தல்,
மணல்,
மணல் சூழ்ந்த பனை,
மணல் வழி,
மணல் விரிந்த கானல்,
மணலடை கரை,
மணலடை கரையில் அலவனாட்டுதல்,
மணலாற் பனை மறைதல்,
மணலின் நெறிப்பு,
மணலுக்கு நிலவு,
மணவாவூங்கு,
மணற் காட்டாறு,
மணற் குன்றிற் புன்னை,
மணற் கோட்டின்மேல் அடும்பங் கொடி படர்தல்,
மணற் சிமையம்,
மணற் சிறை,
மணற் சேர்ப்பன்,
மணற்றாழ்ந்த புன்னை,
மணி - நீல மணி, பளிங்கு,
மணிக்கலம்- கண்ணாடிக் குப்பி,
மணிக்குரல்,
மணிக்கேழ்,
மணிகறங்குதல்,