பக்கம் எண் :

குறுந்தொகை


895

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
முத்து,
முதல் - அடி, ஏழாம் வேற்றுமையுருபு,
முதலடை,
முதலாசிரியர் இட்ட குறி,
முதலிற் கூறும் சினையறிகிளவி,
கட.
முதலுக்கேற்ற அடை,
முதலையேற்றை,
முதற் கதிரைத் தெய்வத்திற்குப் பலியாக இடுதல்,
முதற்குறை,
முதனிலைத் தொழிற்பெயர்,
முதனிலை திரியாத பிறவினை,
முதியோரை மணம் பேசவிடுதல்,
முதிர்ப்பு,
முது - அறிவு,
முதுக்குறைமை,
முதுகலை,
முதுநீர்ப் புணரி,
முதுபெண்டிர்,
முதுபோத்து,
முதுமரம்,
முதுமால்பு,
முதுவாய்க் கோடியர் முழவு,
முதுவாய் வேலன்,
முதுவேனிலில் மாம்பழம் உதிர்தல்,
முதைச்சுவல்,
முதைப்புனம்,
முந்தூழ் வேலி,
முந்நாற் றிங்கள்,
முந்நீர் காலிற் செல்லுதல்,
மும்முறை விளித்தல்,
முயக்கிடை மலைவு,
முயங்குகம்,
முயங்குதல்,
முயங்குத லுறுத்தல்,
முயறல்,
முரசு,
முரண் - உவம உருபு,