தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-பா


பாக்கியம்
பாகன்
பாகு
பாகு இயல் - செவ்வாய்
பாங்கர்
பாங்கு
 
பாசறை
பாசறைப்பிரிவு
பாட்டொலி
பாடல்செவி சார்தல் - பை
 
அரவு நுழைதல் (உவ)
பாடல் வான் அணைதல்
பாடுகின்ற கின்னரம்
பாண் - பாணர்
பாண் குழல்
பாணர்
பாணர் - தும்பி (உவ)
 
பாணி - கை
-பாட்டு
பாணினம் - மிஞிறு
பாதகம்
பாதங்கள் பெயர்தோறும் பார்,
 
மேரு உலைதல்
பாதபங்கயம்
பாதமலர்
பாதுகம்
பாதுகம் செந்தனிக் கோல் செலத்துதல்
பாந்தள்
பாந்தல் மிசைக்கிடந்த பார்
பாந்தள் - அல்குல் (உவ)
பாந்தள் - காந்தள் முகை (உவ)
பாபம் முற்றிய பேதை
பாம்பு
பாம்பு - இடி உற வருந்தும்
இறுவரை மேல் பாம்பு சவட்டி
 
பாம்பின் நச்சுப்பல் துளை உடைமை
- கடுவொடு ஒடுங்கிய
 
தூம்புடை வால் எயிறு
 
பாம்போடு ஒரு மனையில் இருத்தல்
‘குடங்கருள் உடன் உறை’
 
பாய் - பரந்த
பாய்தல்
- பாய் கனல்
 
- பாய் புனல்
 
பாய்மால் - தண்டு (உவ)
பாய் மா - குதிரை
- குதிரை ஓவியம்
 
பார் - நிலம் - இராச்சியம்
- நாடு
பார்குலாம் செல்வ
பார்த்தவர்க்கு (எலாம் ) கரம்
 
சூடுதல்
தேர்தல் காலத்து (வஞ்ச)
 
வேட்பாளர் போல்
 
பார்ப்பு - பறவைக்குஞ்சு
பார்ப்புறும் - காண்தகு
பார் மகள்
பார்வதி - கற்புள மங்கை
பாரளித்தல்
 
பாரில் உள்ளவை
பாரிருள்
பாரின் பாயல்
பாரை மெலியள் என்னல்
பெலியள் - பெண் - பூமாதா
 
பால் - பங்கு
மணி பிடியாக்கத்திரின் பால்
-விதி
கதிர்மேய் கயவாய் எருமை
 
மெல்குபு கசியும் பால்
 
பால் திரண்ட அனைய மெய் -
 
புரவி
பால் நுரையின் ஆடை
பால் வளை - சங்க வெள் வளை
கோடீர் இலங்கு வளை
 
சங்கறுப்பது எங்கள் குலம்'
 
பாலித்தல் - செய்வதாக மேற்கொள்ளுதல்
 
பாலுடை மொழியாள் சீதை
பாலை - நிலம்
பாலை - அரசர்கள் குடையால்
 
நிழல் பெற்றுக் குளிர்ந்தமை
- நல்லோர் வரத் தழைத்தல்
- குளிர்தல்
பாலை - மருதம் ஆனது
பாலை- ஏய் நிறம் கங்கை
பாலை தோன்றிய பசும்புல்
 
பரப்பு - பச்சைக்கம்பளம்
பறிபடாப் பசும்புல் புமி
 
பட்டுத்தைத்திட்ட பெட்டி பாலகாரி
பாவம் தீர்க்கும் சிலையினோர்
பாவம் பாராது இன்னுயிர்
 
கொள்வாய்
பாவி ! இது ஓர் இரா ஊழி ஆதல்
பாவி! - என வைதல்
பாவிக் கும்பி - பாவி தன் வயிறு
- கும்பிக்கு இரை தேடி
 
பாவியை உற்று எதிர்பற்ற எண்ணும்
பாலை
பாழ்
 
பாழ்த்த பாவிக்குடர்
பாழ் வயிறு அளித்தல்
பாழி பெருமை
- வலிமை
பாழி அம்புயம்
பாற்கடல்
பாற்கடல் அழுவம்
பாற்கடல் சேக்கை
பாறி - நிலைமாறி, ஓடி
பான்மை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:07:41(இந்திய நேரம்)