பக்கம் எண் :

924சுந்தர காண்டம்

அமரர் - தேவர் 5331
அமரர் ஆள் செய்வார் 5144
அமரர் தம் ஆணையால் அனுமன்  
   வந்தனன் 5808
அமலன் 5279
அமலை - ஆரவாரம் 5539 , 5610, 5709 , 5681
அமளி - படுக்கை 4948 , 4957, 5010 , 5047
அமுதம் ஈந்த குன்று - மந்தரமலை 4934
அமுது - இன்பம்  
அமுது ஊட்டிய உம்பரை  
   உலைய ஓட்டினான் 5870
அமைத்தல் - 4817
அமைதல் 5260
அமை தரு கனல் என அழலுதல்  
    மி. 505
அமைதி - சுருதி 4859
அயல் - 5068 , 5078
அயன் - பிரமன் 4766
அயன் பதி - பிரமலோகம் மி. 427
அயிர்த்தல் - 4792; அயிர்ப்பு மி.53
அயில் - கூர்மை 4903 , 5154
   வேல் 4903 , 4944, 5107 , 5130, 5507
அயில் எயிற்று வெம்புலி 5072
அயினி - சோறு (அயில் - பகுதி)  
அயோத்தி - போர் அரு  
   பொருவில் நகர் 5217 , 5884
அயோத்தி வேந்தன் புகழ் -  
   அனுமன் (உவ) 4934
அரக்கர் - அனுமனை அணுக  
   முடியாது திகைத்தல் 5569
   - அனுமன் பிணிப்புண்டது  
   கண்டு ஆரவாரித்தல் 5805 - 5810
   -ஆலம் அன்னவர் 5257
   - ஏவிய படைகள்,  
   அனுமனுக்கு மயிர்ப்புறம்,  
   தினவு தீரச் சொறிந்தன  
   போன்றன 5631
   - நிசிசரர் - இரவியங்கு 4933
    - போர்க்கு அஞ்சாதவர் 5542
அரக்கர் - செயலால் அவர்தம்  
   மனைவி, மக்கள் அழிதல் 5530
அரக்கர் - தொடர்ந்து அவர் தம்  
   மனைவி மக்கள் வருதல் -  
   மேகம் தொடர் மயில் (உவ) 4950
   அரக்கர் - உவமம்  
    - ஊழிப்புனல் 5697
    (வறளச் செய் வடவை அனுமன்)  
   - கடல் 5535
   (கலக்குறும் மந்தரம் -  
   அனுமன்)  
   - அரவங்கள் 5536
   (படப் புடைக்கும் உவணம் -  
   அனுமன்)  
   - மந்திர மலை 5642
   - கருமேகம் 5534
   (அனுமன் - வெய்யவன்)  
   -யானைகள் 4871 , 5537
   (அனுமன் - சீயம்)  
அரக்கர் - உவமம்  
   - எயிறு - பிறை 5495 , 5514
   - மின்னல் 5339
   - குஞ்சி - பலாசமலர் (தீ  
    அன்ன) 4904
   - தீ 5947
அரக்கர் கூட்டப் பெருமை 4868
   அரக்கர் - கண்கள் - பறை 5514
    பேய்க்கண் அன்ன பிளிறு  
   கடி முரசம்  
அரக்கர் மைந்தர் - காலத் தீயி்ன்  
   சிகை போல்பவர் 5676