வேகடம் - சாணை 1434
வேகடம் வகுத்தல் - சாணை  
பிடித்தல் 1434
வேகம் 1505
வேங்கடம் - வேகின்றசுரம் 2037
தருவேங்கடத்துத் தரை  
மேல்நடை  
வேங்கை - மரம் 2012
- மலர் 2012 2069
வேங்கை மலர் - பொன் நிறமானது 2061
வட்டவடிவினது 2053
- தேன் நிரம்பியது 2069
வேங்கைக்கொம்பர்- கன்னியர்  
அணிகோலம் கற்று அறிய  
அவாவும் 2012
வேங்கைக் கொம்பர் - வண்டினம்  
படிந்து எழ வளைந்து நிமிரும் 2061
வேங்கை மலர், மாசுண மணி  
வேழ நெற்றிப் பட்டம்  
போலுதல் 2053
வேங்கை, கோங்கு மரக்கிளைகள்-  
-மகளிர் ஊஞ்சல் கட்டி  
விளையாடும் இடம் 2069
வேசையர் - பசையில் மனத்தர் 1999
வேட்ட-விரும்பிய 2132
வேட்டை - வேட்கை 1678
வேடர் -அருளிலர் 2039
-பாலைக்கலி ஒப்பு - கவடி  
அணிவர் 1957
-நாய்கள் சூழ இருப்பர் 1954
- நெற்கதிர் தலைப்பாகையில்  
செருகுவர் 1957 (பா-ம்)
தேவரின் வலியர் 1983
வேடுவரும் முனிவர் போல்  
முனிவிலர் ஆகுவர் 2039
வேடு கொடுத்தது பார் 2324
வேடுவர் - அகில் வெட்டிக்  
கொளுத்துவர், அப்புகை கான  
வேதியர் ஆகுதிப் புகையுடன்  
அளாவும் 2063
வேடு - 2324
வேண்டும் திறததாரும் வேண்டா  
அரசாட்சி 2438
வேத்தவை 2259
வேத பாரகர் 1570
வேதம்  
வேதம் - ஒருவரால் செய்யப்படாதது 2201
அபௌருஷேயம்  
வேதம் - அனைய இராமன் 1452
வேத முனிவம் 1912
வேதனைக் கூனி 1460 2299
வேதனை வெயில் கதிர் 2273
வேதிகை 1852
வேதியர் 1351 1560 2063 2248,
வேதியர் - ஆகுதிப் புகை 2063
வேதியர் - வாழ்த்தொலி-  
முரசொலி (உவ) 2118
வேதியர் - வசிட்டன் ஒத்தார் 1560
வேந்தர்க்கு எ ல்லாம் வேந்து 1674
வேந்தர் ஆதி சிவிகை  
பொறுப்பார் ஈறாக 2386
வேந்து 1313
வேய் - மூங்கில் 1989 1904 2032 2034
வேய்கொள் தோளி 2142
வேய்ங் கழை 2043
வேய்ங்குழல் 2032 2037
வேய்ங்குழலினும் யாழினும்  
இனிய சொல் கிளி - சீதை  
வேய்தல் - கவிழ்த்தல் 2081
மூடுதல் 2090
வேய் தோள் எனப் பொலிதல் 2040
வேய் முத்து வேயினம் முத்தம் சொரிதல் 2072
வேய் ஈன்ற அரிசி 2079
வேயும் வேலும் மிடைந்த கானம் புகுதல் 1578
வேர்பறிதல் 1592
வேர் அற நூறும் வினை 1527
வேல்கண் 1716 2062
வேல் புண் நுழைகிற்க உழைக்கும் யானை -  
வரம்கேட்க துயர் கொண்ட மன்னன் (உவ) 1509
வேலுக்கு நெய் பூசுதல் 1512 1550 1760 2004
நோன் காழ் நெய் அணிந்து  
வேலுக்கு - மாலைசூட்டல் 1837
வேலை - கடல் 1489 1557 1622 2227,
2306 2410  
வேலை - கரை 1925
- வேளை (சமயம் ) 1557 1597
வேலை ஆடையின் மண் 2408
நீராரும் கடல் உடுத்த நிலமடந்தை 2408
வேலை நீர் உடுத்த பார் 2279
வேலை முரசு 1917
வேலையின் ஏற்றம் தொடங்கா  
நால் கடல் - வாங்கல் செல்லா  
நம்பி தன் ஆணை 1742
கடல் கரை கடவாமை  
வேழம் -யானை 1686 2080
வேழப்படைக்கு விலங்கா வில்லாளன் 2317
மத வேழமும் எறியான் வேழப் பந்தி 1578
வேழ முத்து 2051
வேழம் (நாகம்) பிடியோடு  
நடத்தல் - இராமன் சீதை உடன்  
நடத்தல் 1929 2271
காதல் மடப்பிடியோடும்களிறு  
வருவன வேள்வி 1423
வேள்வி காத்தவன் உலகம்  
காத்தல் நன்று மி. 193
வேள்விச் செய்து சுவர்க்கம் புகுதல்  
நோற்றுச் சுவர்க்கம் புகுக  
வேற்று அடங்கலர் 2138
வேற்றுக் கொடியாள் 1735
வேற்றுப் பொருள் வைப்பணி 1453 1784 1830
வேற்றுமை 1457 1609
வேற்றுமை அணி 1505
வேறு அழைத்தல் 1337
வேறு இலா அன்பு 1880
வேறு ஓர் உலகு பெற்றார்  
என தம்மை மறத்தல் 2381
வேறு ஓர் கூற்றம் தேடிக்கொண்டது  
போல் உன்னைக் கொண்டேன் 1652
வேறு முறைமை 2175
வேனில் மதனை மதன்  
அழித்தவன் 1921

அகரவரிசை