முகப்பு

தொடக்கம்


மாக்கள் 144 மாந்துணர் 162
மாக்கொடி - வண்டுகளின் ஒழுங்கு 35 மாமலர் வண்ண 215
மாங்கொழுந்து - மாந்தளிர் 64 மாமியாரடிகள் 1002
மாசறுவேல்  310 மாயங்காட்டி 695
மாசிசரம் 638 மாயச்சீலம் 696
மாசிலா அகத்து மாண்புடையவர் 210 மாயம் - பொய் 146
மாசிலால வட்டம் 635 மாயம் மாய நின்றான் 146
மாசில் தண்டு 625 மாய வெம்போர் 1344
மாஞ்சினை கறித்த துண்டம் துவர்த்தலின் 166 மாயிரு விசும்பு 62
மாடத்திடைநிலை 675 மாரதர், பெருந்தேர் மறவர் 309
மாடத்து எழுநிலை 975 மாரி பெய்த கோடையங்குன்றம் 1170
மாடநீள் கடை 377 மாரியந் தடக்கையான் 428
மாடவாய் - மாளிகை யிடத்தே 43 மாலமர் நெடுங்கடல் 235
மாடு - பக்கம் 25 மாலம் - குங்கும மரம் 170
மாணிக்கச் செங்கதிர் 1655 மாலையவாய் - வரிசையாய் 344
மாண்குலன் 667 மாவிரி - அழகு மிக்க 77
மாதவக்குலம் 995 மாவினை மருட்டிய நோக்கி 419
மாதவசேனை 995 மாழாந்து 1482
மாதவி - குருக்கத்தி 434 மாழை நோக்கி 382
மாதிபோதல் - மண்டல மாயோடுதல் 1374 மாற்படை 2014
மாதிரம் 651 மாற்றவர் - பிரதி வாசு தேவர் 400
மாது - அழகு 223 மான யானை - பெருமையுடைய யானை 137
மாதுநின்ற - அழகுடைய 491 மானளாநோக்கு 489
மாதுலா மடந்தை 223 மானிடப் பேதைகள் 635
மாதுளம் பருவவித்து 275 மானுடவுடம்பு 407
மாநெதி 573 மானுயர் நோக்கியர் 218
மாந்தளிர் 176 மான் அளாமதர்வை நோக்கு - மானின் மருண்ட நோக்கத்தை ஒத்த நோக்கம் 40
மாந்தன் - மாந்தர் என்பதன் ஒருமை
போலும்
470 மான் பிணை யனையவர் 469
மாந்தி - உண்டு 25    

 

மேல்