இகப்பொருள் 118, 119
இகரத்தின் முன்னே நகரம் புணர்தல் 13
இகாராந்தம் - 'இ' என்னும் எழுத்தை இறுதியில் உடைய சொல் 71
இகல் - வலிமை 212
இகவா ஆம் - நீங்காவாம் 42
இகழ்ச்சி உவமை 220, 222
இகழ்ச்சித் தடை மொழி 242, 244
இகழ்வது போலப் புகழ்வது 254
இசை உவமை 220, 221
இசைமிகு மொழி ஆரனை - புகழ் மிக்க சொல்லை உடைய சோழனை 192
இடவகையைப் புகழ்ந்த உதாத்தம் 216
இடம் மூன்று 88
இடவழு 87
இடன் 90, 98
இடி முரசு - இடிபோல முழங்கு முரசு 134
இடைஆம் - இடை இன எழுத்துக்கள் ஆகும். 2
இடைச்சீர் - மூவகைச் சீர்களுள் நேரீற்றவாய் வருஞ்சீர்கள் (வெண்பா உரிச்சீர்) 132
இடைச்சீர் தெற்றி - வெண்பா உரிச்சீரின்முன் நேர் வந்து ஒன்றாமல் நிரை வந்து விகற்பித்து 155
இடை மடக்கு 269
இண்டை 174
இதட்டாமரை (இதழ்+தாமரை) இதழ்களை உடைய தாமரை மலர் 137
இதரேதர உவமை 220, 223
இதரேதரத் தொகை 55
இது நடக்குதில்லை 77
இப்பி - சங்கு, சிப்பி 100
இயக்கர் 65
இயக்கன் 65
இயங்காப் பொருள் நோக்கு 251, 252
இயங்கு பொருள் நோக்கு 251
இயமானன் - ஆன்மா 191
இயலும் - நடைபெறும் 136, 137
இயல்பு 90, 104
இயல்பு விபாவனை 249
இயன்மொழி 118
இயைபிலி உருவகம் 233, 237
இயைபிலிப் பிற பொருள் வைப்பு 240
இயைபு உருவகம் 233, 237
இயைபுப் பிற பொருள் வைப்பு 240
இரக்கத் தடைமொழி 242, 244
இரட்டுற மொழிதல் 271
இரண்டாம் வேற்றுமைத் தற்புருடன் 50, 51
இரண்டிடம் 88
இரத்தினம் 66
இரப்புக்கோளி 41, 43
இரவி - சூரியன் 191
இரவு - இராப்போது 138
இரவுப்பொருள் 118, 119
இராக்கத மணம் 282
இராசகண்டீரவ - அரசருக்குள் சிங்கம் போன்றவனே 244
இராசேந்திர சிங்கன் - ஓரரசன் 175
இராமன் 210
இராவணன் 65
இரியன் மகளிர் - உயிர் நீங்கிய பெண்கள் 243
இரீஇ - இருத்தி 32
இரு 82, 83
இரு கால் குரம்பை - இரண்டு கால்களை உடையகுடில் (உடம்பு) 174
இருகை மீட்சி 209
இருங்கலி இரவு - மிகுதியாகிய துன்பத்தினைச் செய்யும் இரவு 138
இருசீர் அடி (இதன் பெயர் ஆகாயம்) 124
இருது 281
இரு பாதம் 277
இரு புறக் கருமம் 41, 44
இரு புற வசை 279
இரு புற வாழ்த்து 279
இருமை இயற்கைப் பிற பொருள் வைப்பு 241
இருமை விதிரேகம் 247
இருமொழிஎண் தொகை 51, 52
இருமொழித் தொகை 51, 52
இருமொழிப் பண்புத் தொகை 53, 54
இரு மொழிப் பொருட் சிறப்புத் தொகை 58
இலகு 176
இலக்கணம் 90, 107
இலக்கு-இலட்சியம் 187
இலங்கை 65
இலப்பொருள் 118, 119
இலேசு 210, 213
இலேயம் 213
இல்லாண்முல்லை 89
இவள் என் செய்க 83
இவன் என் செய்க 83
இவை நடக்குதிலை 77
இவை நடப்பனவன்று 77
இவை பதின்மூன்றும் வைரிமுகத்தின் அங்கங்கள் 121
இவை பதினான்கும் நிருவாண முகத்தின் அங்கங்கள் 121
இழிப்பு 257
இழிப்புக் குறிப்பு 121
இழிவுயர்புப் புகழ்ச்சி உவமை 229
இளவஞ்சி - இளமையாகிய பூங்கொடி 230
இளவல் 63, 69
இளவேனில் 281
இளி 280
இறந்த காலத்தடைமொழி 246
இறுதி - ஈறு 37
இறுதி விளக்கு 208
இறும்பிடை - இளமரக் காட்டில் 150
இறுவரைமேல் எரிபோல - (வரைமேல் இறு எரிபோல என்க) மலைமேற் பொருந்திய எரிபோல 153
இறைச்சி 90, 100
இனப்பாலை 281
இனிது நாற்பது 52
இனையல் - வருந்தற்க 150
இன் இளவேனில் - இனிய இளவேனிற் பருவம் 138
இன்பச் செவ்வி - இன்பத்துக்குரிய பருவம் 138
இன்பம் 201, 205, 206
இன்மை அபாவம் 252
இன்னதல்ல திதுவென மொழிதல் 271
இன்னாதது - துன்பந் தருவது 133
இன்னா நாற்பது 52
இன்னிய நடை 201