பக்கம் எண் :

குறுந்தொகை


737

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
இடும்பை நோய்,
இடுமணற் சேர்ப்பன்,
இடை - இடம், காலம், வேறுபாடு,
இடைக்குறை,
இடைச்சுரம்,
இடைச்சொல் ஈறுதிரிந்து வருதல்,
இடைச்சொல் பெயரின் அகத்துறுப்பாய் முன்னே வருதல்,
இடைச்சொல் பெயரைச் சார்ந்து நின்று பொருளை விளக்கல்,
இடைப்படாமை,
இடைப்படுதல்,
இடைமகன்,
இடைமுலை,
இடையது,
இடையன் பாலை விற்றல்,
இடையன் முல்லைப்பூ அணிதல்,
இடையிடுதல்,
இடையிடுபு,
இடையீடு,
இடையூறு பொருள்,
இணர் - பூங்கொத்து,
இணை - இரண்டு,
இணைமுரண்,
இதழ் - இமை, மலரிதழ்,
இதழ்தளையவிழ்தல்,
இதழ்பொருந்தாக் கண்,
இதழழிந்தூறுங் கண்பனி,
இதற்கிது மாண்டது,
இதற்பட,
இதுமற் றெவனோ தோழி,
இம்மை,
இமயம்,
இமிழ்தல் - ஒலித்தல்,
இமிழிசை,
இமைக்கண்,