பக்கம் எண் :

குறுந்தொகை


777

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
காக்கையது பலி,
காக்கை விருந்துவரக் கரைதல்,
காசில் நாணுழைத்தல்,
காசின் அன்ன போதீன் கொன்றை,
காசு,
காசுமாலை,
காசைநாணிற் கோத்தல்,
காஞ்சிப்பூந்தாது,
காஞ்சியிணருக்குப் பயறு,
காஞ்சியூர,
காட்சியம்,
காட்சியருமைக்குப் பிறை,
காட்சியின்பம்,
காட்டல்,
காட்டாறு,
காட்டியோய்,
காட்டுப் பூனை வேலியின்கண் மறைந்து வாழ்தல்,
காட்டுளரும்வளி,
காடிறந்தோர்,
காடு - பாலை நிலம்,
காடு இன்னா,
காண்,
காண்பென்,
காணலை,
காணாக்கழிப,
காணிய - காண,
காணினி,
காணுங்கால்,
காணுநர்,
காணும் பொழுதினும் காணாப்பொழுது பெரிதாதல்,
காத் தோம்பல்,
காதல் கைம்மிகலென்னும் மெய்ப்பாடு,
காதலர்,
காதலர் இன்னா செய்தல்,
காதலர் தோள் தோய்தல்,
காதலர் வந்தாரென்று மகளிர்விருந்தயர்தல்,
காதலர் வரக்காண்போர்,