| குறுந்தொகை |
|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | நெடும்பனை குறியவாதல், | | நெடும்பீலி, | | நெடும்புற நிலை, | | நெடுமடல், | | நெடுமணல், | | நெடுமூதிடைய, | | நெடுமென் பணைத்தோள், | | நெடுமை - ஆழம், | | நெடுவரை, | | நெடுவெண் குப்பை, | | நெடு வெண்ணிலவு, | | நெடு வெள்ளருவி, | | நெடுவேல், கட, | | நெடுவேள், | | நெய், | | நெய்கனி குறும்பூழ், | | நெய்தல், | | நெய்தல் செறுவிற் பூத்தல், | | நெய்தல் நிலத்திற்கு நெய்தற்பூச் சிறத்தல், | | நெய்தல் நெடுந்தொடை, | | நெய்தல் மாமலர், | | நெய்தற்கண் நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சி, | | நெய்தற்களை, | | நெய்தற் பரப்பு, | | நெய்தற் பூவிற்குக் கண், | | நெய்பெய் தீ, | | நெய்பெய்து மாட்டிய சுடர், | | நெய்யிற் கலந்த சோற்றை ஏந்துதல், | | நெரிதரல்-நெருங்குதல், | | நெரிதாள் வேங்கை, | | நெருங்கிச்சொல்லுதல், | | நெருஞ்சி மலர் ஞாயிற்றை நோக்கி நிற்றல், | | நெருஞ்சிமலர் முள்ளைப் பயத்தல், | | நெருப்பினன்ன செந்தலை அன்றில், | | நெல், | | நெல்லிக்காயைத் தின்றபின் நீர் குடித்தால் இனித்தல், | | நெல்லிக்காயை மரையினம் உண்ணல், | |
|
|