| ஏங்குதல்- | 3050, 3129 | | ஏங்கும் சங்கு | 3650 | | ஏண்-நிலைமை | 2777 | | ஏத்தவும், பரிவின் ஒன்று ஈகலன் புகழ்-தேயும் கற்பு (உவ) | 2757 | | ஏத்து-தோத்திரம் | 2641 | | ஏத்துதல்-துதித்தல்- | 2618 | | ஏத்து வாய்மை இராமன் | 2891 | | ஏதம் | 3318 | | ஏதம் மூள்வது | | | ஏதி-படை | 2537, 2910 | | ஏது-காரணம் | 3158 | | ஏந்தல்-பெருமை | 2648 | | -மலை-தோள் (உவ) | 2785 | | ஏந்துதல்-தாங்குதல் | 2720 | | ஏம்-இன்பம் | | | ஏமாத்தல் | 3523 | | ஏமுற்று | 3523-மகிழ்ந்து, | | ஏமுற-இன்புற | 2753 | | ஏமுறுதல் | 2664, 3648 | | ஏமுறும் உயிர் | 2776 | | 'ஏ' எனும் துணை | 3235 | | ஏரி- | 2957 | | ஏவம் என், பழிதான் என்னே | 3402 | | ஏவரும் | 2629 | | ஏழும் எட்டும் ஆன முகத்தர் | 2920 | | ஏழு கடல் | 3324 | | ஏழினோடு ஏழு | 3427, 3521 | | ஏழு மலை | 3324 | | ஏழ் உலகினுக்கு ஒரு நாயகன் | 3047 | | ஏழ் உலகம்- | 2666, 2676, 2683 | | | 2923, 3154, 3203 | | ஏழ் உலகு | 2684 | | ஏழ் ஏழ் நிலை வகுத்த அண்டப் பெருங்கோயிற்கு எல்லாம் அழகுடைய மண்டலங்கள் மூன்று-மேல்புண்டரீக மொட்டின் பொகுட்டு- | 3686 | | ஏழை-பெண்-சீதை | 2620 | | ஏழைமை-அறியாமை | 2766, 3735 | | ஏழையர்-அற்பர் | 3324 | | ஏற்ற-உணர்ந்த | | | ஏற்றமுன்-எதிர் வந்த முன் | | | -கண்ணிற் பட்ட உடன் | | | ஏற்றிய நுதல்-நெறித்த நெற்றி | 3006 | | -நெற்றி முற்றிய புருவினான் | | | ஏறிய செவ்வி-மிகு அழகு | 2755 | | ஏறு சேவகன் | 2547 | | ஏறுதல்-மேம்பாடு அடைதல் | 2914 | | -மிக்கு வருதல் | 2975 | | ஏறு நெறி | 3122 | | ஏன்ற-எதிர்த்த | 2654 | | ஏன்றாய்-எதிர்த்த நீ | 3500 | | ஏன்றுதல்- | 2940, 3092 | | ஏன்று- | 3217 | | ஏனகை திலோத்தமை (பா-ம்) (வை.மு) -ஏல் நகை- | மி.297 | | ஏனம்- | 2575, 2906 கூப்பிட்டு ஏனமாச் சென்றான் | | ஏனம் ஆய் மண் இடந்தான் | 2575 | | ஐது-அருமை, நுண்ணிது | 3603 | |
|
|