பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி751

அரியணை4375
- அரிமான் ஏந்திய அமளி 
அரியனம் - குரக்குக் கும்பல்4417 , 4421
அரியினம் வெருவுற விழிக்கும் 
அளக்கர் (சிங்கக் கூட்டம்) 
அரிவை - பெண் (பருவச் 
சுட்டு அன்று) 
அருக்கன் - அர்க்கன் - 
சூரியன் -4282 , 4413
அருக்கியம் - கை கழுவு நீர்4371
அருத்தி - விருப்பம்3770 , 3805
அருந்ததி - சீதை (உவ)4570
- வசிட்டன் மனைவி 
- மலை4470 , 4625 , 4626
அருப்பம் - ஊர்4610
- வேட்டுப்புழை அருப்பம் 
அருமரங்கள் ஏழு3863
அருமருந்து3757
அரு மைந்து - சிறந்த வலிமை4110
அருவி அம் குன்று3772
அருவி பாய்தல் - ஏறு 
பாய்தல் (உவ)3941
அருளில் தீர்தல்4336
அரோ - தேற்றப் பொருட்டு4049
அல் - இருள்4525
அல்ல நெறி4488
அல்லி - அகவிதழ்4488
அல்லியங் கமலம்4346
அல்லும் பகலும்4210
அலக்கண் - துன்பம்3738
அலகு - அளவு 
அலங்கல் - மாலை4024
அலங்குதல் - விளங்குதல்4001 , 4534
அலசிய - சோர்ந்த3719
அலம்பினும் - அசைந்தாலும்3872
அலம்புதல் - ஒலித்தல் 
அலம் வருதல்3727
அலமரல்4019
அலரி - சூரியன்4407
அலை - வயிற்று மடிப்பு 
(உவ)3373
- 'ஆறலை தரங்கமுள 
ஆலை கமழ பாகுமுள' 
- வல்லி மூன்று உள4488
அவதி - எல்லை, கால 
எல்லை3763 , 3808, , 4521 , 4651, , 4667 , 4478
அவம் - அழிவு3797
அவனி - நிலஉலகு மி321
அவா முதல் அறுத்த சிந்தை 
அனகன்3806
அவி உறு மனத்தன் - ஆன்று 
அவிந்து அடங்கியான்4060
அவித்தை - அவிச்சை 
அவிர்தல் - விளங்குதல்4523 , 4524, , 4555
அவுணன் - அரக்கன்3823 , 3835
அழலுதல் 
அழிவு - அழிப்பு4021
தீங்கு 
அழுங்குதல் - வருந்துதல்3829, 4490