|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | ஊர்மேல் வைத்துச் சொல்லுதல், | | ஊர்வயற்பெயர்தல், | | ஊரணி, | | ஊரர், | | ஊரன் - மருதநிலத் தலைவன், | 8, 10, 45, 61, 85, 91, 107, 127, 157, 181, 364,370. | ஊரன் கேண்மை, | | ஊரன்கொடுமை, | | ஊரார் தலைவனோடு தலைவியைச் சேர்த்துக் கூறுதல், | | ஊரிடமறிதல், | | ஊரினது கொடுமை, | | ஊரினர்யாமத்தில் துஞ்சுதல், | | ஊரினூரின், | | ஊருஞ்சேரியும் அலரெழல், | | ஊருண்கேணி, | | ஊழ்-முறை, | | ஊழ்த்தல்-உதிர்த்தல், | | ஊழ்ப்படு முதுகாய், | | ஊழ்மாறலைத்தல், | | ஊழணிதைவரலென்னும் மெய்ப்பாடு, | | ஊழினை வாழ்த்துதல், | | ஊழுறு கொழுமுகை, | | ஊழுறு தீங்கனி, | | ஊற்றின்பம், | | ஊறு, | | ஊன், | | எஃகு விளங்கு தடக்கைமலையன் கானம், | | எக்கர், | | எக்கர்த்துறை, | | எக்கரில்நாரை இருத்தல், | | எக்கால், | | எச்சத்திரிபு, | | எச்சப்பொருள், | | எச்சம், | | எச்சம் எதிர்மறை வினையின் பகுதியோடு முடிதல், | | எஞ்சாமை, | | எஞ்சினம், | | எஞ்சுதல் - குறைதல், | |
|