| உதிர மாரி | 2828 |
| உதிரயாறு-உவரியைப் புதுக்கின | 2994 |
| உந்தி-விட்டு | 2537 |
| உந்தியின் உலகு அளித்தான் | 2743 |
| உந்துதல்-தள்ளி நீக்குதல் | 2537, 2930 |
| உந்தை- | 2723 |
| உப்பு-அழகு, இனிமை | 3640 (கூடலில் தோன்றிய உப்பு-குறள்) |
| உம்பர்-தேவர்; தேவர் உலகு | 2961, 2986, 3311, 3599, 3676 |
| உம்பர்க்கரசு-உம்பருக்கு அரசன் | 2608, 2528 |
| உம்பல்-ஓங்கல்-யானை- | 2897 |
| உய்விடம்-துன்பம் நேரும் காலம் | 2717 |
| உயங்குதல்-மயங்குதல் | 3163, 3446 |
| உயர்குலம் | 2865 |
| உயர் குலத்துத் தோன்றினார் ஒப்பு அழியச் செய்கிலார் | 2865 |
| உயிர்-உயிர்ப்பு | 2810 |
| உயிர்க்கு உறுதி நோக்கின் கணை விரவா முன் ஓடி ஒளித்தி | 3386 |
| உயிர் காணுதல்-மரணத்தின் நீங்குதல் | 2781 |
| உயிர் கான்று-பெருமூச்சுவிட்டு | 2810 |
| உயிர் கொண்டு உழலுதல் | 3266 |
| உயிர் கிடக்க உடம்பை விசும்பு ஏற்றினார் |
| -கூற்றுவனார் | 2712 |
| உயிர் குடித்தல் | 3001 |
| உயிர்த்தல்- | 3115 பெருமூச்சுவிடல் |
| -உயிர் பெறுதல் | 2674 |
| -படைத்தல் | 3695 |
| உயிர்த்துணைவன்- | 3187 (இராமன்-குகன்) |
| உயிர் நிலை- | 3024 |
| உயிர்ப்பின் நெருப்பு | 3583 |
| உயிர்ப்பு-அலை(உவ) | 3550 |
| உயிர்ப்பு-நெய் உறு நெருப்பின் வீங்குதல் | 3543 |
| உயிர் விம்முதல்-பெருமூச்சு எறிதல் | 3114 |
| உயிருளைதல்- உயிர் வருந்துதல் | 2804 |
| உய்த்தல்-சேர்த்தல் | 3147 |
| உய்தல்- | 3203 |
| உரகர்-பாம்பு | 3077 (மார்பால் நகர்வது) |
| உரகர்-யமனைக் கண்ட நரகர்போல் நடுங்கல் | 3077 |
| உரங்களான் அடர்த்தார் | 2894 |
| உரண்டன-திரண்டன (?) | 3576 |
| உரம்-மார்பு | 3307, 3316 |
| வன்மை | 2745, 2936, 3059 |
| | 3149, 3159 |
| உரவோன்- | 2894-இராமன் |
| உரறு-முழுங்கு | 2539 , 3116 |
| உரறுதல்- | 2913-பேரொலி செய்தல் |
| உரற்றுதல்- | 3619 |
| உரி-தோல் | 2530, 8262 (கரி உரி போர்வையும்) |