| உரிவையான்-தோலான் ஆரண அரிவையான், வாரண உரிவையான் |
| உரிதல்-கழற்றுதல் Peel out | 3622 |
| உருக்கள்-உடல்கள் | 3000 |
| உருக்கிய சுவணம்-melten gold |
| -உதயத்து உச்சி சேர் சூரியன் (உவ) | 2691 |
| உருக்கிய செம்பின் உற்ற நீர் |
| -உள்ளே கொதித்து தானே அடங்கிய மாரீசன் | 3267 |
| உருக்கு-உயர்ந்தரக இரும்பு | 3243 |
| உருகியது-கரைந்தது | 2826 |
| உரு கெழு சீற்றம் | 3381 |
| உருட்டல்-புரட்டல் | 3205 |
| உருத்திரன் | 3601 |
| உருத்து எதிர | 2843 |
| உருத்து எழுவாள் | 2825 |
| உருப்பசி வரலாறு | 3088 |
| உருப்பிடித்தல் | 2872 |
| உரும்-உருமு-குரல்(உவ) | 2533 |
| -இடி | 2931, 3002, 3057 ,3115 ,3202 |
| உரும் ஏறு- | 2534, 2539 |
| உரும் என உரறுதல் | 2913 |
| உரும் கனலோடு பிறத்தல் | 3131 |
| உருவம் நாறும் வான்சுடர்-வடிவத்தின் நின்று தோன்றுகின்ற பளபளப்பு | 2790 |
| உருவுதல்-உறையிலிருந்து வெளி எடுத்தல் | 2550 |
| உருவெளித் தோற்றத்து (சீதையை) கண்டு இராவணன் தன் நோயைப் பொறாது அவளே வந்தாள்எனல் | 3212 |
| உருவெளித் தோற்றம் தொல் நெறித்து | 3217 |
| உருளுடை நேமி | 2646 |
| உரை-புகழ் |
| உரை கடந்தான் |
| உலக்கை-முசலம்-ஆயுதம் | 3057 |
| (மிளகு எறி உலக்கையின் கருந்தலை இடித்து) |
| உரையாடல் | 3409 |
| உலகம் துறக்கம் போல் தோன்றுதல் | 3169 |
| உலகம் முழுவதிலுமுள்ள வீரர் தலையை அறுத்தாலும் தங்கை உறுப்பறையால் இழந்த மானம் மீட்டுப்பெறல் முடியாதது | 3125 |
| உலகம் ஓதும் வழக்கு | 2671 |
| உலகம் ஏழு- உலகு ஏழு | 2843, 2883, 3059 ,3086 ,3118 ,3211 ,3324 ,3384 |
| உலகம் மூன்று | 2703, 2918, 3308 ,3371 ,3628 |
| உலகு எலாம் | 2922, 2948, 3122 ,3169 ,3170 ,3518 |
| உலகு யாவையும் எவ்வுயிரும் தந்தான் | 2602 |
| உலகின் வான் கிடந்தது போல்பவன் | 3490 |