பிஞ்ஞகன் பிடித்த பெருவில்
பிணி அற நோற்று நின்ற
பெரியவன்
பிணி உடையவன் என்னும் பிரிவினான்
பிணை நிரத்தல் - மடவார்
பரத்தல்
பித்தி - பித்துக் கொண்டவள்
பிதா மகனிடத்து அருள் கொளல்
பிரமனுக்கு நகத்தில் பிறந்தவன்
வசிட்டன்
பிரமனுக்குப் படை - வாக்கு
பிரளத்தில் ஐம்பெரும் பூதங்
பிராட்டி மரஉரி உடுத்துவந்து
பிராட்டி கால்களில் உறுத்தாத
பிராட்டியின் நகில் - அரும்பு
(உவ)
பிராட்டியின் பொருட்டு பாலை
குளிர்ந்தது
பிராட்டியும் முனி பத்தினி
மாரும்
முழுகி எழுந்து நின்ற பிரான்
பிரித்த தேர் உறுப்புக்களை
ஏற்றிச் செல்லும் ஓடங்கள்
-
பிரிந்த மகளிர் மனம் போல்
கொதிப்பது
பிரிந்த கேள்வர் வந்து
கூடிய
குளிர்வது போல் பாலை குளிர்தல்
பிரிந்த புதல்வரைக் காக்குமாறு
பிரிவினும் சுடுமோ பெருங்காடு
பிரிவு எனும் விம்முறு நிலை
பிழைத்தல் - தவறு செய்தல்,
வருவன அனுபவித்தே தீர வேண்டும்
பிறத்தலும், இறத்தலும் உயிர்
பிறந்து - படைத்து, பிறப்பித்து
பிறந்திலன் என்பதில் பிறிதுண்டாகுமோ
பிறந்து உலகம் முற்றுடையகோ
பிறந்து உலகுடைய மொய்ம்பினோன்
பிறந்து நீ உடைப் பிரிவில்
தொல்பதம்
பிறப்பு - உயர்குடியிற் பிறவி
பிறப்புக்குப் புணை துறப்பு
பிறவிக் கடல் கடக்கும்
தெப்பம்
பிறிது உறுதல் - வேறுபடல்;
பிறை - கால நேமி எயிறு
(உவ)
பிறையின் கறை துடைக்கும்
கொடிச்சி
பின் - தம்பி - பின்றினது
-
பின் வரும் நிகழ்ச்சியை
முன்