பக்கம் எண் :

குறுந்தொகை


733

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
ஆம்பல்மலர்,
ஆம்பல் மாலையிற் கூம்புதல்,
ஆம்பல் முகை,
ஆம்பல் முதலியன மாலையிற் குவிதல்,
ஆம்பல் முழுநெறி,
ஆம்பலன்னகொக்கு,
ஆம்பற்பூ,
ஆம்பற்பூவாலானதழையுடை,
ஆமான்குழவி இனத்திற்றீர்ந்து கானவரிடம் அகப்படல்,
ஆமிழி சிலம்பு,
ஆய்கதிர்,
ஆய்கழல்,
ஆய்கோடு,
ஆய்தல் - ஆராய்தல், சுருங்குதல்,
ஆய்ந்திசின்,
ஆய்நலம்,
ஆய்நுதல்,
ஆய்மலர்,
ஆய்வளை,
ஆயத்தார்,
ஆயத்தார் புன்னைமலர் கொய்தல்,
ஆயம்,
ஆயம் ஆய்ந்த நலம்,
ஆயம் புகன்றிழியருவி,
ஆயமொடயர்வோள்,
ஆயிடை,
ஆயிழை,
ஆர் - காம்பு,
ஆர்க்காடு,
ஆர்கலி உழவர்,
ஆர்கலி ஏறு,
ஆர்கலி விழவு,
ஆர்கலி வெற்பன்,
ஆர்கழல்புமலர் உகுதல்,
ஆர்த்தல் - ஒலித்தல்,
ஆர்தல் - உண்ணுதல், நிறைதல்,
ஆர்துயில்,