பக்கம் எண் :

குறுந்தொகை


740

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
இருபேராண்மை செய்த பூசல்,
இருபொழுதும் மறுத்தல்,
இரும்பல் குன்றம்,
இரும்பல் கூந்தல்,
இரும்பனம் பசுங்குடை,
இரும்பிடி,
இரும்பிணர்த் துறுகல்,
இரும்புலி,
இரும்புனம்,
இருமருங்கினம்,
இருமருப்பெருமை,
இருமை - கருமை, பெருமை,
இருவரும்,
இருவாம்,
இருவி,
இருவிசும்பு,
இருவெதிர்,
இருவேம்,
இருள் - இருட்டு, கறுப்பு,
இருள் திணிந்தன்னநிழல்,
இருள்துமிய மின்னுதல்,
இருளிய,
இருளுக்குக் கடல்நீர்,
இரை - உணவு,
இரைதேர்ந்துண்ணல்,
இரைதேர்நாரை,
இரைதேர்வெண்குருகு,
இரைவேட்டெழுந்த சேவல்,
இல் - வீடு,
இல்லது,
இல்லாகுதும்,
இல்லிறைப் பள்ளி,
இல்லுய்த்துக் கொடுமோ,
இல்லுய்த்து நடுதல்,
இல்லெலி,
இல்லோர்க்கு ஈதலும் துய்த்தலும் இல்லை,
இல்லோர் பெருநகை,
இல்லோர் வாழ்க்கை,
இல்லோனுக்கு இன்பம் அரிதாதல்,
இல்வரையிகவா இரவுக்குறி,