தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-ஏ


ஏ - அம்பு
ஏகா வண்ணம் தகைவன்
(அம்மலர் தகைவன)
 
ஏகுமின் ஏகுமின் என்று
 
இடை இடை நிற்றல்
 
அல்லால் போகில
(TRAFFIC JAM)
 
ஏங்குதல் -
ஏடறு கோதையர்
ஏடு- புறவிதழ்
ஏண் - பெருமை
வலிமை
ஏத்தல்
 
ஏத்து -துதி, புகழ்
ஏத்து அரும்பெருங் குணத்து
 
இராமன்
எத்துதல் - துதித்தல்
-புகழுதல்
-வாழ்த்தல்
ஏதத்திற்கு எய்து மூலம்
ஏதம் - குற்றம்
(இறந்து படில் ஏதம் பெரிதாம்)
 
ஏந்திழை -
ஏந்து எரி -
ஏந்துதல் - உவமப் பொருள்
ஏந்து தோள் -
ஏந்து நூல் மார்பர் -
ஏம் (ஏமம் -பாதுகாவல்) -
 
மகிழ்ச்சி
ஏமுறுதல் - மகிழ்தல்
(ஏம வைகல் எய்தின்றால்)
 
எய் - உவமம்
(குன்றி ஏய்க்கும் உடுக்கை)
 
ஏய் - பொருந்தல்
ஏயது - ஏவியது
ஏயின - ஏவின பணி
ஏயெனும் மாத்திரம் - கால அளவு
ஏர் - அழகு
ஏர் முகப்பரி
ஏல்வை -பொழுது
ஏலம் (ஏலவார் குழலி) -
ஏல் - உடன்படல் - ஏறுதல்
 
ஏலு(ம்) நல்வினை துய்ப்பவர்
 
- சேனை வீரர்
ஏவம் - குற்றம்
-எ (வ்)வம்
 
துன்பம்
ஏவல்
 
ஏவா மகவு
(ஏவா மக்கள் மூவா மருந்து)
 
-குறிப்புணர்ந்து செய் மகன்
 
ஏவுண்டு ஒய்வுறும் உழை
ஏவு பணி செய்தல்
ஏவெவை - எவ்வெவை
ஏழ் இசை (ஏழிசை சூழல்
 
புக்கோ)
ஏழமைந்த இசை
ஏழினோடு ஏழ் எனும்
 
உலகம் (எஞ்சினும் வாழ்க)
ஏழு கடல் (படை)
ஏழுயர் மதகளிறு (101/2 அடி
 
உயரம்)
ஏழுலகு -
ஏழுலகும் ஒன்றான நீர்- பிரளய
 
வெள்ளம்
(பெருகு நீர் பரந்தொழுக
 
நிலம் காணல் இலர்)
 
ஏழு வேலை
ஏழை - Weaker sex
 
-பெண் - கைகேயி
பெண் - சிதை
ஏழை எயினனேன்
ஏற்றம் - ஏறுதல்
ஏற்றவர் - இரறவலர்
ஏற்றிளம் பிடிக்குலம்
(காதல் மடப்பிடியோடு களிறு
 
வருவன)
 
ஏற்றையாடு (பொரு தகர்)
ஏற்றைமா -
(எருமைக்கடா)
 
-காளை
ஏறின வெகுளி -
ஏறு -சிறப்புணர்த்து சொல்
 
வாளின் ஏறு
காளை
 
எழுச்சி -
ஏறு சேவகள் -வளர் வீரத்தன்
ஏறுதல் -அடைதல்
கடந்து கரையேறல்
ஏன்ற பின் அவ் உரை மறுக்கும்
 
ஈட்டதோ
ஏனல் - செந்தினை -
(இப்பாடல் கபிலர் வாழ்க்கை
 
நினைவூட்டும்)
 
ஏனோர் -ஏனையோர்
-ஈனோர் - இவர் (சிலம்பு)
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:58:59(இந்திய நேரம்)