வேங்கை மலர் - பொன் நிறமானது
வேங்கைக்கொம்பர்- கன்னியர்
வேங்கைக் கொம்பர் - வண்டினம்
படிந்து எழ வளைந்து நிமிரும்
வேங்கை, கோங்கு மரக்கிளைகள்-
வேசையர் - பசையில் மனத்தர்
- நெற்கதிர் தலைப்பாகையில்
வேதியர் ஆகுதிப் புகையுடன்
வேண்டும் திறததாரும் வேண்டா
வேதம் - ஒருவரால் செய்யப்படாதது
வேதியர் - வசிட்டன் ஒத்தார்
வேந்தர்க்கு எ ல்லாம் வேந்து
வேய் முத்து வேயினம் முத்தம்
சொரிதல்
வேயும் வேலும் மிடைந்த கானம்
புகுதல்
வேல் புண் நுழைகிற்க உழைக்கும்
யானை -
வரம்கேட்க துயர் கொண்ட
மன்னன் (உவ)
நீராரும் கடல் உடுத்த நிலமடந்தை
நால் கடல் - வாங்கல் செல்லா
வேழப்படைக்கு விலங்கா வில்லாளன்
மத வேழமும் எறியான் வேழப்
பந்தி
நடத்தல் - இராமன் சீதை
உடன்
காதல் மடப்பிடியோடும்களிறு
வேள்விச் செய்து சுவர்க்கம்
புகுதல்
நோற்றுச் சுவர்க்கம் புகுக
வேறு ஓர் கூற்றம் தேடிக்கொண்டது