இன்பம்
மையக்கருத்து
Central Idea
கற்றவர்முன் கூறும் கல்வி, வெற்றி தரும் செயல்கள், சிற்றினம் சேராமை, பெற்றதைப் பெரும்பண்புடன் வழங்கல் ஆகியவை இன்பங்கள் ஆகும்.
Knowledge shared with the learned, successful activities, eschewing the mean and offering generously that we have are great pleasures.