5. இக்கால இலக்கியம்

புதுக்கவிதை

சொல்-பொருள்
Words-Meaning


● வித்தகர் - புலவர், கற்றவர்
● உரை வீச்சு - புதுக்கவிதை
● மீறிய - கட்டுப்படாத
● விருது - பரிசு
● கழிதல் - முடிவுறுதல்
● ஓயுதல் - ஆறுதல் அடைதல்
● வாழ்வு - வாழ்க்கை
● புல்லாங்குழல் - துளைக்கருவி (இசை)
● புல் - மூங்கில்
● மூங்கில் - ஒருவகை (புல்) மரம்
● துக்கம் - துன்பம், துயரம்