இன்பம்
பாட அறிமுகம்
Introduction to lesson
மனித வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது. எனினும் எல்லாரும் இன்பமாக வாழவே விரும்புவர். எவை இன்பம் தருவன என்பதை இப்பாடல் சுட்டிக்காட்டுகின்றது. இன்பம் என்னும் தலைப்புப் பாடலே உங்களுக்குப் பாடப்பகுதியாக அமைந்துள்ளது.