இன்பம்
பொது அறிமுகம் 
General Introduction 
            அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
தேசிய கவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிசையில் உவமைக் கவிஞர் எனப் போற்றப்பெறுபவர் சுரதா. இவரின் கவிதைகள் தேன்மழையில் நனைவதுபோல் இனிப்பவை.