இன்பம்
சொல்-பொருள்
Words-Meaning
| ●கற்றவர் | - படித்தவர் |
| ● வினை | - செயல் |
| ● சிற்றினம் | - கீழ்மக்கள் |
| ● கயவர் | - தீயவர் |
| ● பெருங்குணம் | - (பெருமை + குணம்) பெருமை மிக்க குணம் |
| ● வழங்கி | - கொடுத்து |
| ● இற்றை | - இன்றைய |
| ● வசனகர்த்தா | - உரையாடல் ஆசிரியர் |