5. இக்கால இலக்கியம்

இக்கால இலக்கியம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

எல்லாக் காலங்களிலும் இலக்கியங்கள் தோன்றுகின்றன. முற்காலத்திலும் தோன்றின; பிற்காலத்திலும் தோன்றின; இக்காலத்திலும் தோன்றுகின்றன. தற்காலக் கவிஞர்களும், எழுத்தாளர்களும், படைத்த படைப்புகளே இக்கால இலக்கியம் எனப்பெறுகின்றன.