5. இக்கால இலக்கியம்

முரசு

பாட அறிமுகம்
Introduction to Lesson


பல காலமாகவே பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனைச் சமுதாயச் சீர்திருத்தவாதிகள் எதிர்த்து வருகின்றனர். பெண்கள் விடுதலை பெறப் பலர் பாடுபட்டனர். அவர்களில் ஒருவரான பாரதியார் பெண்ணுரிமைக் குறித்து எழுதியப் பாடலே உங்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது.