நாட்டுப்புறப் பாடல்
சொல்-பொருள்
Words-Meaning 
            | ●பிடிச்சு | - பிடித்து, (கட்டி) | 
| ● அணைச்சு | - இறுக்கி (கட்டி) | 
| ● கிளவி | - சொல் (அ) கவிதை | 
| ● பாமரர் | - சிற்றூர் மக்கள், கல்லாதவர் | 
| ● தொன்று | - பழங்காலம் | 
| ● சீதனம் | - தாய் வீட்டுப் பொருள் (Dowery) | 
| ● பால்பசுவு | - பால் தரும் பசு | 
| ● தங்கம் | - பொன் | 
| ● பிடிகயிறு | - கட்டும் கயிறு | 
| ● கறத்தல் | - உறிஞ்சுதல் (milking) | 
| ● பசு | - ஆ (cow) | 
| ● அலுப்பு | - களைப்பு (tirdness) |