5. இக்கால இலக்கியம்

சுயமரியாதை உலகு

பாட அறிமுகம்
Introduction to lesson


பாரதிதாசன் காலம் சமுதாயச் சீர்திருத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம். சாதி, சமய, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதே இவரது பாடுபொருளாக அமைந்தது. இவர் எழுதியப் பாடல் உங்களுக்குப் பாடப்பகுதியாக வந்துள்ளது.