5. இக்கால இலக்கியம்

முரசு

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  முரசு என்றப் பாடலை எழுதியவர் --------- ஆவார்.

முரசு என்றப் பாடலை எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.

2.  பாரதியாரின் தந்தையார் ---------- என்பவர்.

பாரதியாரின் தந்தையார் சின்னச்சாமி என்பவர்.

3.  பாரதியார் --------- அன்று பிறந்தார்.

பாரதியார் 11-12-1882 அன்று பிறந்தார்.

4.  ----------- என்பது பாரதியாரின் துணைவியார் பெயராகும்.

செல்லம்மாள் என்பது பாரதியாரின் துணைவியார் பெயராகும்.

5.  இலக்குமியம்மாள் பாரதியாரின் ---------- ஆவார்.

இலக்குமியம்மாள் பாரதியாரின் தாய் ஆவார்.

6.  பாரதியார் ---------- இதழில் பணிபுரிந்தார்.

பாரதியார் சுதேசமித்திரன் இதழில் பணிபுரிந்தார்.

7.  விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றதால் ---------- என அழைக்கப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றதால் தேசிய கவி என அழைக்கப்பட்டார்

8.  உலகைக் காக்கும் இறைவன் பெண்ணுக்கு ---------- வைத்தான்.

உலகைக் காக்கும் இறைவன் பெண்ணுக்கு அறிவு வைத்தான்.

9.  சில ---------- பெண்கள் அறிவைக் கெடுக்கின்றனர்.

சில மூடர் பெண்கள் அறிவைக் கெடுக்கின்றனர்.

10.  பெண்கள் அறிவை வளர்த்தால் உலகில் --------- அகலும்.

பெண்கள் அறிவை வளர்த்தால் உலகில் அறியாமை அகலும்.