5. இக்கால இலக்கியம்

புதுக்கவிதை

பாடல்
Poem


நடந்தே கழியனும்

வழி

கடன்

செய்தே அழியனும்

வேலை

அழுதே ஓயணும்

துக்கம்

வாழ்ந்தே முடியணும்

வாழ்வு

- வல்லிக்கண்ணன்

இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்?

- அமுதபாரதி