சுயமரியாதை உலகு
சொல்-பொருள்
Words-Meaning
| ●மதம் | - சமயம் |
| ● நோக்கு | - குறிக்கோள் |
| ● பேதங்கள் | - வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் |
| ● ஊதை | - புயல் |
| ● அலைக்கழிப்போம் | - அலைய வைப்போம் |
| ● உலகம் செய்வோம் | - உலகத்தை உருவாக்குவோம் |
| ● சுயமரியாதை | - தன்மானம் |
| ● உலகு | - உலகம் |
| ● ஈதே | - இதுவே |
| ● ஏறு | - முன்னேறு |
| ● வர்க்கம் | - இனம் |
| ● களைய | - கைவிட |
| ● சச்சரவு | - துயரம், துன்பம் |
| ● ஏடு | - இதழ் |
| ● பனுவல்கள் | - இலக்கியங்கள், நூற்கள் |